தன்னுடைய ஆண் உறுப்பை நீக்கிய ரோஜா சீரியல் நடிகர்..! என்ன காரணம்..? தீயாய் பரவும் புகைப்படம்..!

தன்னுடைய ஆண் உறுப்பை நீக்கிய ரோஜா சீரியல் நடிகர்..! என்ன காரணம்..? தீயாய் பரவும் புகைப்படம்..!

அடடா.. யாருக்கும் இது போன்ற நிலைமை ஏற்படக் கூடாது என்று யோசிக்க கூடிய வகையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலில் முக்கியமான கேரக்டர் ரோலில் நடித்த நடிகருக்கு இது போன்ற ஒரு நிலைமை ஏற்பட்டு உள்ளது.

தன்னுடைய ஆண் உறுப்பை நீக்கிய ரோஜா சீரியல் நடிகர்..! என்ன காரணம்..? தீயாய் பரவும் புகைப்படம்..!

அந்த நடிகர் வேறு யாருமில்லை. நடிகர் சக்கரவர்த்தி தான். இவர் சமீபத்தில் தான் ஒரு இடை பாலினத்தவர் என்ற சான்றிதழை பெற்றிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அது மட்டுமல்லாமல் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த பேட்டியில் இவருக்கு ஆரம்ப நாட்களில் இருந்தே பலவிதமான உடல்நிலை பிரச்சனைகள் இருந்ததாகவும், இதனை அடுத்து 38 வயதில் இவர் தான் ஒரு இடை பாலினத்தவர் என்பதை உணர்ந்ததாகவும் கூறியிருக்கிறார்.

தன்னுடைய ஆண் உறுப்பை நீக்கிய ரோஜா சீரியல் நடிகர்..! என்ன காரணம்..? தீயாய் பரவும் புகைப்படம்..!

எனவே அதை சரி செய்வதற்காக தற்போது அறுவை சிகிச்சை செய்து தன்னுடைய ஆணுறுப்பை நீக்கி இருப்பதாக தெரிவித்தவர், இதன் மூலம் பல இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இனி வரக்கூடிய நாட்களாவது நல்லபடியாக இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் இந்த ஆபரேஷனை செய்து கொண்டதாக கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.

தன்னுடைய ஆண் உறுப்பை நீக்கிய ரோஜா சீரியல் நடிகர்..! என்ன காரணம்..? தீயாய் பரவும் புகைப்படம்..!

மேலும் இவர் ஆபரேஷன் செய்து கொண்டு போது இவரது தலை முடி, மீசை எல்லாம் உதிர்ந்து போய்விட்டது.

அந்த சமயத்தில் தான் வேலை செய்து கொண்டிருந்த டிவி சேனலில் இருப்பவர்கள் என்னை பார்க்கும் போதே அருவருப்பாக இருக்கிறது என்று கூறி என்னை அந்த சேனலில் இருந்து வெளியேற்றி விட்டார்கள் என்று சக்கரவர்த்தி கூறியிருக்கிறார்.

தன்னுடைய ஆண் உறுப்பை நீக்கிய ரோஜா சீரியல் நடிகர்..! என்ன காரணம்..? தீயாய் பரவும் புகைப்படம்..!

இயற்கையின் பிடியில் மனித குலம் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு இது போன்ற இடை பாலினத்தவர்களை கேலி செய்யாமல் அவர்கள் மனதைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவிகரமாக இருக்க இனியாவது இந்த உலகில் இருக்கும் மற்ற பாலினத்தைச் சேர்ந்தவர்கள் முன்வருவார்களா? என்ற சிந்தனை இந்த பதிவில் விதைத்து இந்த பதிவை நிறைவு செய்கிறோம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version