கவர்ச்சி உடையில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டிய பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்..!

ரோஷினி ஹரிப்பிரியன் ( Roshini Haripriyan ) விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்தார். கண்ணம்மா என்ற கேரக்டரை மையப்படுத்திய ரோலில் அவர் நடித்ததால், இவர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார்.பொதுவாக சினிமாவிலும், டிவி சீரியல்களிலும் பெண்களை கவரும்விதமான கதைக் கருவும், காட்சியமைப்புகளும் அதிகளவில் வைக்கப்படுகின்றன.

அதுவும், வீட்டில் இருக்கும் பெண்கள், இல்லத்தரசிகள் பெரும்பாலும் சீரியல்களில் தங்களது கவனத்தை செலுத்துவதால், அவர்களை கவரும் விதமாக பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அதில் ஹீரோயிசம் காட்டும் நாயகிகளுக்கு, பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. அந்த வகையில், பாரதி கண்ணம்மா சீரியல் வழியாக கண்ணம்மா கேரக்டர் பெண்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டது.

Roshini Haripriyan
கவர்ச்சி உடையில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டிய பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்..!

சந்தேகப்படும் கணவரை பிரிந்து, தனியாக சென்று பெண் குழந்தைகளை காப்பாற்ற கஷ்டப்படும் கண்ணம்மாவை வெகு எளிதாக, இல்லத்தரசிகளுக்கு பிடித்து போய்விட, அந்த கேரக்டரில் நடித்த ரோஷினியும் பிரபலமாகி விட்டார்.

ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக இந்த சீரியலில் இருந்து அம்மணி விலகி விட்டார். அல்லது, விலக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. இதையடுத்து, அவர் நடித்த கண்ணம்மா கேரக்டரில் ஏறக்குறைய இவரைப்போன்ற முகத்தோற்றம் கொண்ட வேறொரு நடிகை தான் நடித்து வருகிறார்.

Roshini Haripriyan
கவர்ச்சி உடையில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டிய பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்..!

ரோஷினி, வேறு சீரியல்கள் எதிலும் நடிப்பதாக தெரியவில்லை. சினிமாவிலும் அவர் நடிப்பதாக எந்த தகவல்களும் இல்லை. ஆனாலும், ரோஷினி ஒரே நாடகத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்து விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

டிவி சீரியல்களில் நடித்த வாணிபோஜன், சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படுகிறார். சினிமா நடிகையரை போலவே, டிவி சீரியல் நடிகையரும் இப்படி மக்கள் மத்தியில் நல்ல பேமஸ் ஆகி விடுகின்றனர். ஆனால், வாணிபோஜன் இப்போது சினிமாக்களிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Roshini Haripriyan
கவர்ச்சி உடையில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டிய பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்..!

ரோஷினி ஹரிப்பிரியன் சோஷியல் மீடியாவில் தன்னைப் பற்றிய தகவல்களை, புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்வதால், அவர் சீரியலில் நடிக்காத போதும், மக்கள் மத்தியில் அதே இமேஜ் உடன் வலம் வருகிறார்.

அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என ஆக்டிவ்வாக இருக்கும் அம்மணி ரோஷினி ஹரிப்பிரியன் அவ்வப்போது தனது புகைப்படங்களை பரவ விடுகிறார். தற்போது, மாடர்ன் டிரஸ்சில் ரோஷினி ஹரிப்பிரியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள், வேகமாக பரவி வருகின்றன.

Roshini Haripriyan
கவர்ச்சி உடையில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டிய பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்..!

பாரதி கண்ணம்மா சீரியலில் புரட்சிப்பெண்ணாக, சந்தேகப்படும் கணவனை எதிர்த்து, தன் பெண் குழந்தைகளை காப்பாற்ற போராடும் ஒரு நாயகியாக நடித்தவரா இவர் என, ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அம்மணி, தனது புகைப்படங்களில் ஆடை விஷயத்தில் தாராளம் காட்டுகிறார். மாடர்ன் டிரஸ்சிலும் போதை தருகிறார்.

Roshini Haripriyan
கவர்ச்சி உடையில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டிய பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்..!

சீரியல் நடிகையரில் பலரும், தங்களது அன்றாட நிகழ்வுகளை புகைப்படங்களாக, அப்டேட் செய்வதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் ரோஷினி புகைப்படங்களும் ரசிகர்களை ரசிக்க வைக்கின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.