பிதுங்கும் தொப்பை.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி ரோஷினி ஹரிப்பிரியன்..!

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன் (Roshini Haripriyan) இதில் கேரக்டர் ரோல் செய்ததால், ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார்.

தமிழ் டிவி சீரியல்களில் குடும்ப கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதுவும், கணவன்– மனைவி இடையிலான பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

Roshini Haripriyan
பிதுங்கும் தொப்பை.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி ரோஷினி ஹரிப்பிரியன்..!

அந்த வகையில், விஜய் டிவியில் மக்களை அதிகளவில் கவர்ந்த சீரியல், பாரதி கண்ணம்மா. இதில், டாக்டரான பாரதி என்ற பெயர் கொண்ட கணவர், கண்ணம்மா என்கிற தனது மனைவி மீது சந்தேகப்படுவார். தனக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும், தன்னுடையது அல்ல என்ற பாரதியின் சந்தேகப்பட, அதனால் ஏற்பட்ட பிரச்னையில் கணவன் – மனைவி இருவரும் பிரிய நேரிடும்.

Roshini Haripriyan
பிதுங்கும் தொப்பை.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி ரோஷினி ஹரிப்பிரியன்..!

கணவனை பிரிந்த கண்ணம்மா, தனது குழந்தைகளை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் காப்பாற்றி, படிக்க வைப்பார். இதில் ஒரு பெண் குழந்தை, தந்தையின் வீட்டிலேயே வளர்ப்பு மகளாக இருக்கும் என்பதும்,இந்த சீரியலில் கூடுதல் டிவிஸ்ட் ஆக இருந்தது. டாக்டர் பாரதி மீது ஒரு தலை காதல் கொண்ட மற்றொரு பெண் டாக்டர் என்பது, சீரியலின் இறுதி கட்டத்தில் தெரிய வரும். இதில், சீரியலின் ஒருபகுதி வரை, கண்ணம்மா கேரக்டரில் நடித்தது ரோஷினி ஹரிப்பிரியன்தான். அவரது நடிப்பு, இந்த சீரியலுக்கு முக்கிய பலமாக இருந்தது.

Roshini Haripriyan
பிதுங்கும் தொப்பை.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி ரோஷினி ஹரிப்பிரியன்..!

கணவர் பாரதியிடம் தன்னை குற்றமற்றவள் என நிரூபிக்க ஒரு மனைவியாக கண்ணம்மா போராடும் காட்சிகளும், பெண் டாக்டரின் சதியால், மனைவி கண்ணம்மாவை நம்பாமல் டாக்டர் பாரதி, வேதனைப்பட்டு சண்டையிடும் காட்சிகளும், இந்த சீரியலை தினமும் தவறாமல் பார்க்கும்படி ரசிகர்களை தன் வசப்படுத்தியது.
சினிமா நடிகையரை போலவே, டிவி சீரியல் நடிகையரும் மக்கள் மத்தியில் நல்ல பேமஸ் ஆகி விடுகின்றனர். போதாக்குறைக்கு சோஷியல் மீடியாவில் அவர்களை பற்றிய தகவல்களை அடிக்கடி அப்டேட் செய்யப்படுவதால், அவர்கள் சீரியலில் நடிக்காத போதும், மக்கள் மத்தியில் அதே இமேஜ் உடன் வலம் வருகின்றனர்.

Roshini Haripriyan
பிதுங்கும் தொப்பை.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி ரோஷினி ஹரிப்பிரியன்..!

அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என ஆக்டிவ்வாக இருக்கும் அம்மணி ரோஷினி ஹரிப்பிரியன் அவ்வப்போது தனது புகைப்படங்களை பரவ விடுகிறார்.ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அம்மணி, தனது புகைப்படங்களில் உடை விஷயத்தில் தாராளம் காட்டுகிறார். மாடர்ன் டிரஸ்சிலும் மப்பு ஏற்றுகிறார். புடவையிலும், மாடர்ன் டிரஸ்சிலும் அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்.

Roshini Haripriyan
பிதுங்கும் தொப்பை.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி ரோஷினி ஹரிப்பிரியன்..!

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து பாதியில் வெளியேறிய ரோஷினி ஹரிப்பிரியன், வேறு சீரியல்கள் எதுவும் நடிப்பதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால், பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே, பல விளம்பரங்களில், குறும்படங்களளில் ரோஷினி நடித்திருக்கிறார். இவர் மாடலிங் துறையில் இருந்ததால், அதிக விளம்பர படங்களில் நடித்ததாக தெரிகிறது. விளம்பர படங்களில் கிடைத்த பரிச்சயத்தால், குறும்படங்களிலும் நடித்ததாக கூறப்படுகிறது.

Roshini Haripriyan
பிதுங்கும் தொப்பை.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி ரோஷினி ஹரிப்பிரியன்..!

ஆனால், பாரதி கண்ணம்மாவில் இவருக்கு கிடைத்த வெளிச்சத்துக்கு அடுத்தடுத்த சீரியல்களில் இவர் நடிக்க கமிட் ஆகி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை வேறு சீரியல்களில் இவர் நடிப்பதாக தெரியவில்லை. அந்த வாய்ப்புக்காக தான் தொடர்ந்து தனது படங்களை இப்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அப்டேட் செய்து வருவதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.