சொத சொதன்னு நனைந்த உடையில்.. பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் கருடன் பட நடிகை..!

வெள்ளையா இருந்தா தான் அழகு அப்படின்னு யார் சொன்னது? அதெல்லாம் ஒண்ணுமே இல்ல கருப்பா இருந்தாலும் கலையா லட்சணமா நல்ல டீசன்டான உடைகளை அணிந்தாலே அவர்களும் அழகுதான் என நிரூபித்து காட்டியவர் தான் பிரபல நடிகையான ரோஷினி ஹரிப்பிரியன்.

இவர் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மாடல் அழகியாக இருக்கும் போதே பல்வேறு விளம்பர படங்கள் மற்றும் போட்டோ சூட் உள்ளிட்டவற்றை நடத்தி அதனை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

ரோஷினி ஹரிப்பிரியன்:

அழகும் நல்ல உயரம் அதற்கு ஏற்ற தோற்றம் மற்றும் நேர்த்தியான உடைகளை அணிவது உள்ளிட்டவற்றால் வெகுஜன மக்களை கவர்ந்தெடுத்தவர் ரோஷினி ஹரிப்ரியன்.

அவருக்கு தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் மற்றும் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்க தொடங்கியது.

முதன் முதலில் அவர் தமிழ் தொலைக்காட்சி தொடரான பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார்.

அந்த சீரியலில் அவரது நடிப்பும் எதார்த்தமான பேச்சும் உள்ளிட்டவை மக்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பாக கணவர் பாரதி தன் நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆவேசமடைந்த நடந்தே செல்லும் காட்சியில் உலக புகழ்பெற்றார்.

பாரதி கண்ணம்மா ரோஷினி:

அந்த காட்சிகளை நெட்டிசன்ஸ் மீம்ஸ் போட்டு வேற லெவலில் வைரலாகினார்கள். பெரும் புகழ்பெற்ற ரோஷினி ஹரிப்ரியன் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே தொடர்ச்சியாக மாற்ற திரைப்படங்கள் மற்றும் மற்ற சீரியல் இருந்து வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

அந்த சமயத்தில் எதை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் பட வாய்ப்புகள் கிடைத்ததால் அந்த சீரியலை விட்டு விலகி வெளியேறினார் ரோஷினி . அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிலும் பிரபலமானார்.

தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. இதனிடையே வெற்றிமாறன் தயாரிப்பில் சூரி மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் கருடன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அந்த திரைப்படத்தின் மூலம் அவர் வெள்ளித்திரையில் மிகச்சிறந்த இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்முனு இருக்கும் குளியல் வீடியோ:

தொடர்ச்சியாக எப்போதும் தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் மாடல் போட்டோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ரோஷினி ஹரிப்ரியனின் குளியல் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

கருப்பு நிற சேலை முழுக்க நனைந்தபடி தண்ணீருக்குள் அமர்ந்து குளியல் போட்டு ஹாட்டாக போஸ் கொடுத்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயை பரவ நெட்டிசன்ஸ் விதவிதமாய் எக்குத்தப்பாக அவரை வர்ணித்து தள்ளியுள்ளனர்.

சொத சொதன்னு நனைந்த உடைகள் இப்படி பிட்டு பட நடிகைகளையே ஓரங்கட்டும் அளவுக்கு கவர்ச்சி காட்டி கிறங்க வைக்கிறீங்களே என ரோஷினி ஹரிப்ரியனை பார்த்து கேள்வி கேட்டு வருகிறார்கள். இதோ இந்த வீடியோ:

https://www.instagram.com/reel/C76uTXju7xJ/?utm_source=ig_web_copy_link

About Brindha

Check Also

ரஜினி அதை உடைச்சுக்கிட்டார்.. கவுண்டமணியால் நடந்த சம்பவம்.! படப்பிடிப்பில் பரபரப்பு..!

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற காமெடி நடிகர்களில் வடிவேலுவை போலவே மிக முக்கியமானவர் கவுண்டமணி. கவுண்டமணி இருந்த சமகால …