Sai Dhanshika
Sai Dhanshika

இது உடம்பா..? இல்ல, மலைப்பாம்பா..? – இப்படி நெழியுதே..! – ரசிகர்களை சொக்க வைத்த சாய் தன்ஷிகா..!

பிரபல நடிகை சாய் தன்ஷிகா ( Sai Dhanshika ) இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திருடி என்ற திரைப்படத்தில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை திருடியவர் நடிகை சாய் தன்ஷிகா.

மாடல் அழகியமாக அறியப்படும் இவர் தஞ்சாவூரில் பிறந்தவர். கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்தார் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பேராண்மை என்ற திரைப்படம் தான் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

Sai Dhanshika
Sai Dhanshika

இந்த படத்தில் ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதே,சி விழித்திரு, சங்கத்தேவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கபாலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார்.

Sai Dhanshika
Sai Dhanshika

கடைசியாக 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் பெயர் தான் லாபம் என இருந்ததே தவிர படம் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளானது.

நடிகர் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய படங்களில் இந்த படமும் ஒன்று இந்த படத்தோடு தன்னுடைய நடிப்பு பயணத்தை நிறுத்திக் கொண்டிருக்கிறார் நடிகை சாய் தன்ஷிகா.

Sai Dhanshika
Sai Dhanshika

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். எனவே பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்பதை தெரிந்து கொண்டு சமீப காலமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

Sai Dhanshika
Sai Dhanshika

அந்த வகையில், தற்போது தன்னுடைய சாக்லேட் போன்ற மேனியழகை ரசிகர்களின் தங்களுக்கு காட்டும் விதமாக கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version