“இவங்கள சைட் அடிப்பேன்… அதுவும் அந்த விஷயம் ரொம்ப பிடிக்கும்..!..” – ஓப்பனாக கூறிய சாய் பல்லவி..!

தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம்வந்து கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

என்றாலும் கூட இவருக்கு தமிழில் வெற்றி படங்கள் அமைவது கேள்விக்குறியாக இருக்கிறது. இவர் நடிப்பில் வெளியான எந்த தமிழ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு வரவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் இவர் நடிக்கும் தெலுங்கு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகிறது. இவர் நடித்த படம் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற நம்பிக்கை அக்கட தேசத்து ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

தென்னிந்தியாவில் மூன்று மொழிகளில் பிஸியான நடிகையாக இயங்கி வருகிறார் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் இவர் நடித்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தன்னுடைய ஹேண்ட் பேக்-குள் தூக்கிப் போட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை சாய் பல்லவி நிஜத்தில் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சாய் பல்லவி விடும் உங்களுக்கு காதலில் நம்பிக்கை இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை சாய் பல்லவி சில அதிர்ச்சி தரும் தகவல்களை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, கண்டதும் காதல் என்ற விஷயத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது.

ஆனால், நான் ஆண்களை விட பெண்களை தான் சைட் அடிப்பேன் அவர்கள் அணிந்திருக்கும் உடை மற்றும் அவர்களுடைய சிகை அலங்காரம் போன்றவற்றை விரும்பி பார்ப்பேன்.

அதுதான் எனக்கு பிடிக்கும் என பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழத்தி இருக்கிறது. மட்டுமில்லாமல் வித்தியாசமான உடைய அணியும் பெண்களை கூர்ந்து கவனிப்பேன்.

அவர்கள் அணிந்து இருக்கக்கூடிய ஆடையை கவனிப்பேன் என்று கூறியிருக்கிறார். மேலும் கண்டதும் காதல் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்று கூறியதன் மூலம் ஒருவரை பார்த்து பழகி அவருடைய உண்மையான பின்புலம் என்ன அவருடைய குணம் என்ன அவருடன் நம்மால் வாழ்க்கை முழுதும் சேர்ந்து வாழ முடியுமா என்பதை எல்லாம் யோசித்த பிறகு தான் அவர் மீது காதல் வரவேண்டும் அதற்கு முன்பே காதல் வந்தால் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டும் என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version