அதை மட்டும் Zoom பண்ணி ஷேர் பண்ணாங்க.. – ட்ரெஸ் விஷயத்துல இப்படி மாறிட்டேன்..! – சாய் பல்லவி ஒப்பன் டாக்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் என பிரபல நடிகையாக வளர்ந்து வரும் சாய்பல்லவி சமீபத்தில் கார்க்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை தாமஸ் சார்ஜ், கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

கார்க்கி ஆக இந்த படத்தில் வரும் நடிகை சாய் பல்லவி தனது தந்தையை மீட்க நீதிமன்றத்தில் போராடுகிறார். அப்போது அவரும் குடும்பத்தாரும் சமூகத்தால் மிகுந்த அவமானத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

எல்லாவற்றையும் மீறி தன் தந்தையை காப்பாற்றினாரா..? என்பது தான் கதை. நீதிமன்ற வளாகத்தை சுற்றி புனையப்பட்ட கதையாக இந்த படம் வெளியாகியுள்ளது.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது, பிரேமம் படம் வெளியான போது ஒரு சிலர் என்னுடைய டான்ஸ் வீடியோ ஒன்றை எடுத்து.. நடனமாடும் போது தெரிந்த அங்கங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை Zoom செய்து புகைப்படமாக வெளியிட்டனர்.

அது எனக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அதன் பிறகு தான் அணியும் உடையில் கவனமாக இருக்கிறேன் என்று நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த …