சாய்பல்லவிக்கு திருமணம்…? – மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

நடிகை சாய் பல்லவி திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் இதனால் புதிய படங்களிலும் வெப்சீரிஸ் களிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த நீயா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி.

ஆனால் அதற்கு முன்பே பிரேமம் என்ற மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார் சாய் பல்லவி தற்போது தெலுங்கில் இவர் நடித்துள்ள விராட பர்வம் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய்பல்லவி. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்த படங்களை தவிர வேறு எந்த புதிய படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருக்கும் சாய்பல்லவி விரைவில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஊட்டியை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. சாய்பல்லவி வீட்டில் விரைவில் டும் டும் டும் சத்தம் கேட்கும் என விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version