கவர்ச்சிக்கு “நோ” சொன்ன சாய் பல்லவியா இது..? – தீயாய் பரவும் புகைப்படம்..! – ரசிகர்கள் ஷாக்..!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது. தமிழிலும் பிரேமம் படத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து, ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் சாய் பல்லவி.

இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்த அவர், பின்னர் செல்வராகவன் இயக்கிய என்.ஜி.கே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய சாய் பல்லவிக்கு கோலிவுட்டில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை.

பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட் ஆனது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். அண்மையில் கூட இவர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்த ஷ்யாம் ஷிங்கா ராய் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு அவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.

சாய்பல்லவி தமிழ் ,மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.தமிழ், மலையாளத்தில் கவர்ச்சியை தவிர்த்த சாய் பல்லவி தெலுங்கில் மட்டும் கவர்ச்சிக்கு ஓகே சொல்லியுள்ளார்.

அதே போல் கவர்ச்சிக்கு தயார் என்று சொல்லும் வகையில் உள்ளாடை தெரியும் வகையில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார் அம்மணி. இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் முதன் முறையாக கவர்ச்சி உடையில்படு சூடான குத்தாட்டம் போட்டுள்ளாராம் அம்மணி.

இதுவரை கவர்ச்சிக்கு “நோ” சொல்லி வந்த சாய்பல்லவியா இது..? என்று படக்குழுவே வாயை பிளந்து விட்டதாம். விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …