கவர்ச்சிக்கு NO சொன்ன சாய் பல்லவி-யா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ஸ்டேட்மென்ட் கொடுக்கும் நடிகை சாய் பல்லவி தற்போது தன்னுடைய முன்னழகில் அந்தப் பகுதியில் பெரிய இறுக்கமான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

தமிழில் சின்னத்திரையில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி நடித்த முதல் படத்திலேயே இந்தியா முழுமைக்குமான பிரபலமான நடிகையாக உருமாறினார்.

இதற்கு காரணம் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படம்தான் இந்த படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மலர் டீச்சர் ஆகவே பிரபலமானார்.

சமகாலத்தில் ஒரே திரையரங்கில் 75 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் எது என்று கேட்டால் அதனை யோசிக்காமல் பிரேமம் என்று கூறலாம். அந்த அளவிற்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் தொடர்ச்சியாக 75 நாட்களுக்கு மேல் இந்த படம் ஓடியது.

 

இந்த படம் சாய்பல்லவி நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து தமிழ் படங்களில் இவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தினார்.

தமிழில் இவர் நடிப்பில் வெளியான தியா என்ற திரைப்படமும் மாரி என்ற திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வரும் இவர் தற்போது வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகின்றார்.

கவர்ச்சியாக நடிக்க எனக்கு விருப்பமில்லை எனவும் ஒரு இருபது ஆண்டுகள் கழித்து எனது குடும்பம் குழந்தைகளுடன் நான் நடித்த படங்களை பார்க்கும்போது யாரும் சங்கோஜ படகூடாது எல்லோரும் மகிழ்ச்சியாக பார்க்க வேண்டும் என்று நான் விரும்புவதாகவும் கூறினார்.

இந்நிலையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …