நடுவில் இருக்கும் கோடு தெரியும் அளவிற்கு குனிந்து காட்டிய சாக்க்ஷி அகர்வால்..!! கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார் இணையத்தில்..!!

நடிகை சாக்க்ஷி அகர்வால் நிறைய தமிழ் படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை சாக்க்ஷி அகர்வால் ஆரம்ப காலம் முழுவதும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து விளம்பர நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சாக்க்ஷி அகர்வால் திரைப்படத்துறையிலும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் நிறைய முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்திருக்கிறார் சாக்க்ஷி அகர்வால். ‘விசுவாசம்’ படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்திருக்கிறார் சாக்க்ஷி அகர்வால்.

சாக்க்ஷி அகர்வால் விஜய் தொலைக்காட்சியில் ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார் என்றே கூறலாம். நிகழ்ச்சியில் கவினை ஒருதலை பட்சமாக காதலித்து வந்திருந்தார். இவரது காதலை ஏற்றுக் கொள்ளாத கவின் இவருக்கு டாட்டா காட்டி வழி அனுப்பினார்.

இதனால் ரசிகர்கள் இவரை நிறைய சமூக வலைதளங்களில் ட்ரோலும் செய்திருக்கிறார்கள். ஒரு நெகட்டிவ் இமேஜ் வைத்துக்கொண்டு தற்சமயம் அனைத்து இளைஞர்கள் இடையே பிரபலமாகிவிட்டார் சாக்க்ஷி அகர்வால். இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை கிளாமராக பதிவேற்றி வருகிறார்.

இதன் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் இவரை பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் தற்சமயம் ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை ஓப்பனாக காட்டி ஓபன் செய்து வருகிறார் சாக்க்ஷி அகர்வால். இதன்மூலம் நிறைய சாக்க்ஷி அகர்வால் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் இந்த புகைப்படத்தை வைத்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் சாக்க்ஷி அகர்வால்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதற்கு ரசிகர்கள் கமெண்டுகளும் லைக்குகளும் தெறிக்க விடுகின்றனர். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version