என்ன கன்றாவி இது..? ஜட்டியில ஊஞ்சல் தொங்குது..! – மோசமான கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்..!

சாக்ஷி அகர்வால் (Sakshi Agarwal)விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 பங்கேற்ற போட்டியாளர். இந்நிகழ்ச்சியின் வாயிலாக, மக்கள் மத்தியில் இவர் நன்கு அறிமுகமானார். பெங்களூருவில் மாடலிங் துறையில் இருந்த சாக்ஷி, தமிழ் படங்களில் நடிக்க வரும் முன்பே, இரண்டு கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், பன்னாட்டு வணிக நிறுவனத்தில் ஆலோசகராக, பணிசெய்திருக்கிறார். டிவி விளம்பரங்களிலும் நிறைய சாக்ஷி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தந்தை ராஜஸ்தானை சேர்ந்தவர், அம்மா பஞ்சாபியை சேர்ந்தவர். சாக்ஷி பிறந்தது உத்தரகாண்டில். அண்ணா பல்கலை.,யில் தகவல் தொழில் நுட்பம், இளங்கலை பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர் சாக்ஷி அகர்வால். ஆமாம், இவர் நடிப்பில் மட்டுமல்ல, படிப்பிலும் புலியாக தான் இருந்திருக்கிறார்.

சாக்ஷி அகர்வால்

மேலும், சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்டில் எம்பிஏ படித்தவர்.
கடந்த 2011ம் ஆண்டில் இவருக்கு, சென்னையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்திருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான சில ஆண்டுகளிலேயே சாக்ஷி, தனது கணவரை பிரிந்து விட்டார்.சாக்ஷி, 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் பணி செய்திருக்கிறார். அதில், பல விளம்பரங்களில் இவரே மாடலிங் ஆக நடித்திருக்கிறார்.சாக்ஷி ஒரு திறமையான பயிற்சி பெற்ற நடனக்கலைஞர். அதனால்தான், இவர் நடித்த படங்களில் நடனக் காட்சிகளில் மிக சிறப்பாக ஆடி இருக்கிறார்.

சாக்ஷி அகர்வால்

ஹிப் ஆப், ஜூம்பா, பாலிவுட், பிலிம்பேர், ஏசியாநெட்0 விருதுகள், அம்மா விருதுகள் நிகழ்ச்சிகளில் இவர் தோன்றி நடனமாடி இருக்கிறார். விழா நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்களுக்கு நடன விருந்து படைத்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.
சாக்ஷி அகர்வால், தமிழ் படங்களில் ராஜா ராணி, போகன், ஆதித்யன், காலா விசுவாசம், சிண்ட்ரொல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வால், அழகானவர். நடனக் கலைஞர். திறமையான நடிப்பாற்றலை கொண்டவர். நிர்வாக திறன் மிக்கவர். மாடலிங் துறையில், விளம்பரங்களில் அதிக அனுபவம் கொண்டவர். குறிப்பாக நல்ல கல்வியாளர் என பன்முக அடையாளங்கள் அவருக்கு இருக்கிறது. எனினும், திரைப்பட நடிகை என்ற அடையாளமே அவருக்கு அதிக வருமானத்தையும், செல்வாக்கையும் தேடித்தரும் முக்கிய துறையாக உள்ளது. எனவே, திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

சாக்ஷி அகர்வால்

அதில் ஒரு பகுதியாக, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து, தனது கிளாமர் படங்களை புதிது, புதிதாக வித்யாசமான கோணங்களில் எடுத்து, அப்டேட் செய்கிறார். இந்த புகைப்படங்களில் சினிமா, விளம்பர வாய்ப்புகள் கிடைக்கிறதோ, இல்லையோ இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லயித்திருக்கும் பாலோயர்ஸ் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சாக்ஷி அகர்வால்

அதுவும், இப்போது லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. உடலில் பாகங்கள் அப்பட்டமாக தெரியும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள், சாக்ஷி அழகுக்கு ஈடு இணையே இல்லை என ஜொள் விட்டபடி, சாக்ஷி புகழ் பாடி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரமானது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேமா கமிஷன் மூலம் இந்தியா முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து …

Exit mobile version