மோசமான கவர்ச்சி..! நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி ஷாக்சி அகர்வால் ஹாட் போஸ்..!

மோசமான கவர்ச்சி..! நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி ஷாக்சி அகர்வால் ஹாட் போஸ்..!

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் ஒருவராக இருப்பவர் தான் ஷாக்சி அகர்வால். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை திணறி அடிக்க கூடிய வகையில் தாறுமாறாக கவர்ச்சியோடு உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஐடி துறையில் கை நிறைய சம்பளம் வாங்கி வந்த ஷாக்சி அந்த வேலையை விட்டு, விட்டு மாடலிங் மற்றும் நடிப்பில் மீது ஆர்வம் கொண்டிருந்ததால் திரை வாய்ப்புகளை தேடுவதற்காக ஐடி வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டார்.

மோசமான கவர்ச்சி..! நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி ஷாக்சி அகர்வால் ஹாட் போஸ்..!

இதனை அடுத்து சினிமாவில் பெரிய அளவில் கவனத்தை செலுத்தி வந்த இவருக்கு சின்ன, சின்ன வேடங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா” திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு மருமகளாக நடித்திருந்தது பலரையும் கவர்ந்தது.

மேலும் இவர் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஷாக்சி ஆரம்ப காலகட்டத்தில் தனது சக போட்டியாளரான கவினை காதலிப்பதாக பரபரப்பான செய்திகள் வெளி வந்தது.

மோசமான கவர்ச்சி..! நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி ஷாக்சி அகர்வால் ஹாட் போஸ்..!

இதனை அடுத்து தான் கவின் லாஸ்லியாவை காதலித்தார். ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய ஷாக்சி போகப், போக பிக்பாஸ் வீட்டில் சொதப்ப ஆரம்பித்தார். மேலும் பிரேக்கப் ஆன தனது காதலால் கவின் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டேன் என்று ஃபீலிங்காக இருந்த இவர் எலிமினேஷன் ஆகிவிட்டார்.

பிக் பாஸ் டைட்டில் வின்னர்களுக்கே திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் திணறி வரும் வேளையில், அம்மணிக்கும் அதே நிலை தான் வாய்த்தது. இதனை அடுத்து தெலுங்கில் மட்டும் அதிக அளவு பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்.

மோசமான கவர்ச்சி..! நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி ஷாக்சி அகர்வால் ஹாட் போஸ்..!

அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது தாய்லாந்துக்கு சென்று இருக்கிறார். அங்கு தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து முதல் முறையாக பிகினி உடை அணிந்து கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

ஷாக்சி சிவப்பு நிற பிகினி உடையில் உடலில் மொத்த அழகும் வெளிப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் முன்னழகும், தொடை அழகும் பளிச்சென்று தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

மோசமான கவர்ச்சி..! நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி ஷாக்சி அகர்வால் ஹாட் போஸ்..!

மேலும் தற்போது இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாகி விட்டது.

About Brindha

Avatar Of Brindha

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version