பார்க்க பார்க்க சலிக்காது..! – முட்டிகிட்டு முன்னழகை காட்டி… இளசுகளை திண்டாட வைத்த சாக்ஷி அகர்வால்..!!

 இந்திய திரைப்பட நடிகையான சாக்ஷி அகர்வால் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் தமிழ் படம் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற  தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.

 கதாநாயகியாக நடிக்க விருப்பப்பட்ட இவருக்கு  ஏற்றபடி தக்க கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தின் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஏதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடிய வாய்ப்பு கிடைத்தது.

 இந்த வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதால் இவருக்கு  மேலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அது மட்டுமல்லாமல் திரையில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்த்தது.

 சமூக வலைதளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் குஷியை ஏற்படுத்தி விடுவார். இந்த வரிசையில்  தற்போது டைட்டான வெள்ளை நிற குட்டை கவுனை அணிந்து ரசிகர்களின் மனதில் கலவரத்தை உண்டு பண்ணி விட்டார்.

வெண்ணையை உருக்கி இவரது மேனியை  உருவாக்கி இருப்பார்களா என்று கேட்கத் தூண்டும் வகையில்மேனி  அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது புகைப்படங்களுக்கு அதிக அளவில் லைக் வந்துள்ளது.

 இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மார்டன் ரதியை எப்போது பிக்கப் செய்து கொள்ளலாம் என்று கேள்விகளை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் நக்கலாக கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

மேலும் பார்க்கும்போது அந்த விதமான ஆசைகளை தூண்டக்கூடிய வகையில் இவரது பார்வையும் இருப்பதால் பக்குவம் இல்லாத இளசுகள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இரவு உறக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.

ஏதேதோ எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவதால் இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதை அவரது நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …