“என்ன கன்றாவி இது..? – அடியில அது அப்பட்டமா தெரியுதே..” – அதிர வைக்கும் சாக்‌ஷி அகர்வால்..!

நடிகை சாக்‌ஷி அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னம்மா ஜாக்கெட் எது அடியில எல்லாமே தெரியுதே என்று புலம்பி வருகின்றனர்.

பிரபல மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால் திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பிக் பாஸ் 3 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருந்தார். மேலும், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் ஹீரோயின் ஆகும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும் தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 18 லட்சம் ரசிகர்களை தன்பக்கம் வைத்திருக்கிறார்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி முதன்முறையாக டூ பீஸ் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அதிரவைத்தார்.

இந்நிலையில் குட்டியான ஜாக்கெட் அணிந்து கொண்டு அடிப்பக்கம் தன்னுடைய முன்னழகு அப்பட்டமாக தெரியும் அளவிற்கு நின்று இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது அழகாகவும் கவர்ச்சியாகவும் ஸ்டைலாகவும் இருக்கிறது என்றும்.. ஆனால், ஜாக்கெட்டின் அடியில் இருக்கும் எல்லாமே தெரியுது என்று புலம்பி வருகின்றனர் ரசிகர்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …