WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:36:02' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

இது முன்னாடி.. இது பின்னாடி..! – பச்சையாக காட்டி.. பதற வைத்த சாக்ஷி அகர்வால்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:36:02' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:36:02', `created` = '2024-09-21 19:36:02', `updated` = '2024-09-21 19:36:02' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:36:02', `updated` = '2024-09-21 19:36:02' /* 1 = 1 */

இது முன்னாடி.. இது பின்னாடி..! – பச்சையாக காட்டி.. பதற வைத்த சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோ மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். இந்த சோவில் நடிகர் கவினை காதலித்து பின்பு அந்த காதல் மறுக்கப்பட்டதால் பிக் பாஸ் ஷோவிலிருந்து மக்களால் வெளியேற்றப்பட்டார்.

நடிகை சாக்ஷி ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். நிறைய மாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விருதுகளையும் வாங்கியுள்ளார் சாக்க்ஷி அகர்வால். மாடல் துறையில் இருந்து விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைத்தது. முன்னணி நடிகைகளுடன் துணை நடிகையாக நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார் சாக்க்ஷி அகர்வால்.இந்த நிலையில் சாக்க்ஷி அகர்வால் விளம்பரங்களில் இருந்து திரைப்பட துறையிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ என்னும் திரைப்படத்தில் தமிழ் ஹீரோயின்களின் முன்னணி நடிகையான நயன்தாராவிற்கு தோழியாக நடித்திருந்தார்.இதில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவிற்கு மக்களிடையே சென்றடையவில்லை.

இருந்தாலும் நிறைய படங்களில் சிறுசிறு கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டது. மேலும் இவர் திருட்டு விசிடி,க க போ, யோகன்,சாப்ட்வேர் கந்தன் போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பிறகு 2018 ஆம் ஆண்டு வெளியான ‘காலா’ எனும் திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் இந்த படத்தின் மூலம் தமிழ் ,ஹிந்தி ,மலையாளம் ,தெலுங்கு போன்ற ரசிகர்களிடம் இவரது புகழ் வெளிச்சம் வெளியே வந்தது.

இந்த நிலையில் அவர் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்சமயம் இவருக்கு தமிழ் சினிமாவில் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் இளைஞர்களின் இடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறார் சாக்க்ஷி அகர்வால். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கொண்டதாக இருக்கிறது. தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ பகிர்வதன் மூலம் நிறைய இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version