நடிகை ஷாக்சி அகர்வால் வெளியிட்டு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தை இரண்டாகி விட்டு ரசிகர்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறலாம்.
எனது கவர்ச்சிகரமான மேனியை காட்டி ரசிகர்களை எப்போதும் தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால் இவர் பெங்களூரில் மாடலிங் தொழிலில் பிஸியாக இருந்தவர்.
இவருக்கு ஒரு சிறிய ரோலில் ராஜா ராணி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் அந்த படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா, விசுவாசம் போன்ற படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இந்த படங்களில் அவர் நடித்ததின் மூலம் பெறுவாரியான ரசிகர்களின் ஆதரவை பெற்றாரா என்பது கேள்விக்குறிதான். ஆனால் இவர் மாபெரும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக விஜய் டிவியில் நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு கொண்டு பெரிய லெவெலில் பேமஸ் ஆனார்.
அடுத்து இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்ததோடு நிறைய பட வாய்ப்புகளும் தொடர்ந்து வந்தது சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது இவர் ஒர்க்அவுட் செய்யக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வொர்க் அவுட் வீடியோவில் அது அப்படியே குலுங்க, குலுங்க தெரிகிறது. அப்படி குலுங்க குலுங்க தெரியக்கூடிய அதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் சொக்கி விட்டார்கள் என்று கூறலாம்.
படு கிளாமராக இருக்கக்கூடிய இந்த வீடியோவை பார்த்து பக்குவம் இல்லாத சிங்கிள் பசங்க எல்லோரும் அதற்காக ஏங்கி தவிக்கிறார்கள்.
ஆளை சொக்க வைப்பது போல இவர் பாடியை ஃபிட்டாக வைத்துக் கொள்ள மற்ற ஆண்களின் ஈரக்குலையை அறுத்து விடக் கூடிய அளவுக்கு உள்ள அதீத கவர்ச்சியில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவால் இணையமே தற்போது மிகுந்த சூட்டை வெளியிட்டு இருக்கிறது.