ஒரு கை பாத்துடலாம்..! – கணவரை விவாகரத்து செய்த பின்னும் விடாமல் துரத்தும் சமந்தா..!

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சமந்தாவிற்கு அந்த படம் பெரிய அறிமுகத்தை கொடுத்து விடவில்லை.

ஆனால் நடிகர் முரளியின் மகன் அதர்வா முரளி நடிப்பில் வெளியான பானா காத்தாடி என்ற திரைப்படம் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது என்று கூறலாம்.

அதை தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா இடையில் நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

ஆனால் அவருடைய திருமண வாழ்க்கை சில காலம் மட்டுமே நீடித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இதனை தொடர்ந்து, இணையப்பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை சமந்தா ரசிகர்களை சூடேற்றி வருகின்றார்.

தமிழில் நடிகை நயன்தாரா எப்படி சோலோ ஹீரோயினாக நடித்து வருகின்றார். அதேபோல தெலுங்கில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்கும் படங்களுக்கு மவுசு இருக்கின்றது. சமந்தா நடிப்பில் வெளியான பேபி என்ற திரைப்படம் 50 கோடிகளை வசூலித்து பெரும் சாதனை படைத்தது.

அதே வகையில் தற்போது யசோதா என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை சமந்தா. இத்திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக உள்ளது.

அதேநேரம் முன்னாள் கணவரான நாக சைதன்யாவின் திரைப்படமும் வெளியாக உள்ளது ஒரே நாளில் நடிகை சமந்தாவின் திரைப்படமும் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா திரைப்படமும் வெளியாவது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த ரிலீஸ் தேதி எதேச்சையாக நடந்ததா அல்லது கணவரின் திரைப்படத்திற்கு எதிராக தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நடிகை சமந்தா வேண்டும் என்ற செய்தாரா..? போன்ற பேச்சுகள் தான் பக்கத்து பிரதேச ஊடகங்களில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இதனை அறிந்த தமிழ் ரசிகர்கள் பயங்கர சமந்தா பயங்கர கோவக்காரி இருப்பாங்க போலிருக்கு என்று கூறிவருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே …