முன்னாள் காதல் கணவனுடன்… யாரும் எதிர்பார்க்காத சமந்தாவின் நச் கிளிக்ஸ்..!

லிட்டில் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுகின்ற சிம்புவின் தற்போதைய படமான வெந்து தணிந்தது காடு கௌதம் மேனன் கூட்டணியில் மிகச் சிறப்பான வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்ததோடு சினிமாவில் மீண்டும் ஒரு கம்பத்தை தந்துள்ளது என்று கூறலாம்.

 ஏற்கனவே எந்த கூட்டணி ஆனதில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்திருந்தார்கள் அப்போது இவர்கள் இதே வெற்றியை பெற்றுத் தந்த போதிலும் சிம்புவுக்கு இந்த அளவு ஒரு பெரிய பெயர் கிடைக்கவில்லை. அந்த விண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா நடித்திருந்தார்கள்.

 அப்போது நடிகர் சிம்பு, சமந்தா, நாகசைதன்யா மூவரும் இணைந்து புகைப்படத்தை எடுத்து இருந்தார்கள். அந்த புகைப்படம் தற்போது வெளிவந்து மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சில மாதங்களுக்கு முன்புதான் நடிகை சமந்தா நாக சைதன்யாவை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்த விவாகரத்து செய்த விஷயம் மிகப்பெரிய பூகம்பத்தை தெலுங்கு பட உலகில் ஏற்படுத்தியது நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஏன் இப்படி திடீரென்று பிரிந்து விட்டார்கள் இதற்கு காரணம் என்ன என்று  பலவகைகளில் பேச்சுக்கள் அடிபட்டது.

 எனினும் இவர்களுக்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை தான் இந்த பிரிவுக்கு காரணம் என்று முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார்கள். இவர்களை தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி தெரிந்த விஷயம் அனைவருக்கும் தெரியும்.

இதைத் தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் சினிமாவில் தங்களது கவனத்தை முழுமையாக திருப்பி விட்டிருக்கிறார்கள். மேலும் சமந்தாவிற்கு நிறைய படங்கள் கைவசம் இருப்பதால் தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

மேலும் மூவரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு இவர்களின் முன்னாள் வாழ்க்கையை நினைத்து கவலைப்பட்டு வருகிறார்கள்.இது யார் வாழ்வு யார் கையில் என்ற பழமொழியை நினைவுபடுத்துவது போல் உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …