“சைடுல சகலமும் தெரியுதே…” – 1 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் குவித்த சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம்..!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் நடிகை சமந்தா ( Samantha ). தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா.

இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்துத் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானார்.

நடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள். ஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன், கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தில் வரும் “டூ டூ டூ” பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. க்ளாமர் ட்ரெஸ்ஸில் ஒரே காட்சியில் நயன்தாராவும், சமந்தாவும் இடம்பெற்றுள்ள காட்சிகள் வைரலாகியுள்ளன.

இந்த பாடலில் படு சூடான கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சைடுல சகலமும் தெரியுதே.. என்று வர்ணித்து வருகின்றனர். இணையத்தில் வைரலாகும் இந்த புகைப்படங்கள் ஒரே மணி நேரத்தில் பத்து லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version