நிஜமாகவே டிரஸ் போட்டு இருக்கீங்களா.,.? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..? – அதிர வைக்கும் சமந்தா..!

நடிகை சமந்தா மையோசைட்டிஸ் நோய்க்கு உண்டான சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறார் நடிகை சமந்தா.

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக குத்துச்சண்டையில் பயிற்சிகள் ஈடுபட்டிருந்த இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதில் தோல் நிறத்திலான பேண்ட் மற்றும் பிரா அணிந்தபடி குத்து சண்டை இடுகிறார் நடிகை சமந்தா இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே டிரஸ் போட்டு இருக்கீங்களா.,.? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..? என்று புலம்பி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தா தற்போது மயோசைட்டிஸ் என்ற ஒரு அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கான சிகிச்சையில் கடந்த ஏழு மாதங்களாக ஈடுபட்டிருக்கும் நடிகை சமந்தா அதன் ஒரு பகுதியாக உடற்பயிற்சி செய்வதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

இடையில் பிரபல நடிகர் நாகசதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் இரண்டே வருடங்களில் அவரை விவாகரத்து செய்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த அதிர்ச்சியில் இருந்தே அவரது ரசிகர்கள் வெளியே வராத நிலையில் தனக்கு விசித்திரமான ஒரு நோய் பாதிப்பு இருப்பதாக கூறி ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் நடிகை சமந்தா.

தொடர்ந்து படங்களிலும் நடித்து வரும் இவர் தன்னுடைய உடல் நலம் பெற சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி என அன்றாடம் பொழுதை கழித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Social media has been abuzz with the recent viral photos of Samantha, a fitness enthusiast, who has been inspiring others to stay fit and healthy. The photos have been shared widely on various platforms and have gained a lot of attention from people all over the world.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Exit mobile version