முக்கால்வாசி முன்னழகு தெரிய.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா..! – ரசிகர்கள் ஷாக்..!

ஆங்கிலத்தில் வெளியாகும் பத்திரிக்கையான “பீகாக்”-கின் அட்டை படத்துக்காக நடிகை சமந்தா நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட்டை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். நம்ம ஊற்று சென்னை பல்லாவாரத்தில் பிறந்த வளர்ந்தவர் நடிகை சமந்தா.

இவர் கடந்த 2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். படத்தில் இவருக்கு உதவி இயக்குனர் வேடம்.

இதையடுத்து விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களும் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார் நடிகை சமந்தா, சில ஆண்டுகள் நடிகர் சித்தார்த்தை காதலித்தார். இருவரும் கல்யாணம் செய்து கொண்டார்கள். லின் இன்னில் வாழ்ந்து வருகிறார்கள் போன்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கின.

நடிகர் சித்தார்த்தின் சைக்கோத்தனமாக போக்கால் இந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து, டோலிவுட் பக்கம் சென்ற சமந்தா, அங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின்னரும் நடிகை சமந்தா படங்களில் மற்றும் இணையத்தில் கவர்ச்சியாக நடித்து வந்ததால், அவருக்கு நாகசைதன்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்தாண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

அதுவும், வெப் சீரிஸ் ஒன்றில் தன்னுடைய ரகசியமான பகுதிகளை சக நடிகர்கள் விருந்தாக்கி நடித்திருந்தார் அம்மணி. திருமண முறிவுக்கு பின்னர் நடிகை சமந்தாவுக்கு கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பட வாய்ப்ப்புகள் மளமளவென குவிந்து வருகின்றன. இதனால் பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் சமந்தா.

இவர் கைவசம் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வரும் சமந்தா, அதில் டூ பீஸ் உடையில் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சமந்தா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதில் 23 லட்சத்துக்கும் மேல் பாலோவர்களை கொண்டுள்ள அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், பீகாக் இதழுக்கு இவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …