கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.. – லோ ஆங்கிளில் மொத்தமாக காட்டிய சமந்தா..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் செம அப்டேட்டை நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்தப் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் குறிப்பாக டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தனது பகுதியின் டப்பிங் பணிகளை முடித்ததாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டேன்.

என்னைச் சுற்றியிருக்கும் அபூர்வமான மனிதர்களால் என்னுடைய வேலை எளிமையாகிறது, விரைவில் உங்கள் முன் இந்த படம் திரையிடப்படும், அனைவருக்கும் நன்றி’ என்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அருவிக்கு அருகே நின்று கொண்டு லோ ஆங்கிளில் தனது தொடையழகை காட்டி குளுகுளுவென போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …