“பச்ச தண்ணி கூட பக்குன்னு பத்திக்கும் போல இருக்கே…” – மோசமான கவர்ச்சி உடையில் சமந்தா..!

கவர்ச்சி நாயகியாக மாறிவிட்ட சமந்தா ( Samantha ) தற்போது அட்டை படத்திற்காக கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நடிகையாக அறிமுகமான சமந்தா தமிழ்நாட்டு பெண். முன்னதாக தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கில் தான் இவரது மவுசு குடியிருந்தது.

தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்ட சமந்தா மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா நடித்த பானா காத்தாடி படத்தில் நடித்திருந்தார்.

படவாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கும் வேளையில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் படங்கள் வாய்ப்பு குறையவில்லை சமந்தாவிற்கு.

இதையும் படிங்க : உடம்பில் பொட்டு துணி இன்றி நடிகை சமந்தா..? – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

பின்னர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருந்த சமந்தாவிற்கு பல விமர்சங்கள் எழுந்தன. அதே வேளையில் அவரது துணிச்சலுக்காக பாராட்டவும் பட்டர்.

இந்நிலையில் கடந்தாண்டு நடிகர் நாகசைதன்யா – சமந்தா இருவரும் திடீரென விவிவாகரத்து முடிவிற்கு வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெறுவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தனர்.

 

அதோடு சமீபத்தில் அவார்ட் பங்சனில் அரைகுறை ஆடையுடன் சமந்தா வந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு படு மோசமான போஸ் கொடுத்துள்ளார் சமந்தா.