WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:34:03' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

சமந்தாவுக்கு க்ள**ஜே இல்ல.. – அந்த உறுப்பு குறித்து.. மோசமாக பேசிய பிரபல நடிகை..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:34:03' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:34:03', `created` = '2024-09-20 02:34:03', `updated` = '2024-09-20 02:34:03' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:34:03', `updated` = '2024-09-20 02:34:03' /* 1 = 1 */

சமந்தாவுக்கு க்ள**ஜே இல்ல.. – அந்த உறுப்பு குறித்து.. மோசமாக பேசிய பிரபல நடிகை..!

பட வாய்ப்பு தருவதாக பல முன்னணி இயக்குனர்கள் நடிகர்கள் என்னை பயன்படுத்திக் கொண்டு கடைசியில் பட வாய்ப்பு கொடுக்காமல் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புகார் கூறி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.

இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் விஷால், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மீது தன்னுடைய குற்றச்சாட்டை வைத்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் மட்டும் உங்களுக்கு படவாய்ப்பு வேண்டும் என்றால் உங்களுக்கு நிஜமாகவே நடிக்கும் திறமை இருந்தால் நேரடியாக பட வாய்ப்பை கேட்கலாம் இப்படி என்னுடைய பெயரை கெடுக்கும் வண்ணம் பேசுவது ஏற்கத்தக்கது அல்ல. நீங்கள் யார்..? என்று எனக்கு தெரியாது என்று பதிலடி கொடுத்திருந்தார்.

ஒரு கட்டத்தில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மீது கூட தன்னுடைய குற்றச்சாட்டை வைத்தார் ஸ்ரீரெட்டி. ஆனால், சில நாட்கள் கழித்து உதயநிதி யார் என்றே எனக்கு தெரியாது என்று மாற்றி பேசினார். இதனால் இவர் கூறிய புகாரை அனைத்தும் பொய் தான் என்று ரசிகர்கள் முடிவு செய்தனர்.

தொடர்ந்து சர்ச்சையான பேட்டிகளையும் சர்ச்சையான விஷயங்களையும் செய்து வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக நான் படுக்கையை பகிர்ந்த நடிகர்கள் இயக்குனர்களின் பட்டியலை ஒரு பேப்பரில் எழுதி விடலாம்.

ஆனால் நடிகை திரிஷா மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்த நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பெயர்களை எழுதினால் ஒரு நோட்டே எழுத வேண்டியதிருக்கும். அந்த அளவுக்கு பெரிய பட்டியல் அவர்களுடையது என்று கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை சமந்தாவிற்கு க்ளவேஜே கிடையாது. அவருக்கு மார்பு குழி என்ற ஒன்றே கிடையாது.

அவர் தன்னுடைய தொப்புள் வரை ஒப்பனான உடை அணிந்தாலும் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் நான் மார்புக்கு கீழே கொஞ்சம் இறக்கி உடையணிந்தால் கூட என்னுடைய மார்பு திமிறிக்கொண்டு வெளியே தெரியும். இதுதான் கவர்ச்சி என்று நான் நினைக்கிறன்.

சமந்தாவிற்கு இருப்பதெல்லாம் கவர்ச்சியே கிடையாது.. அதனால் ரசிகர்கள் தூண்டப்படவும் மாட்டார்கள்  என்று கூறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சக நடிகை ஒருவரை இப்படி தரக்குறைவாக மோசமாக விமர்சனம் செய்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உங்களுக்கு பெரியதாக இருந்தால் அதனை வைத்து நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். ஆனால் மற்ற நடிகைகளுக்கு சிறிதாக அல்லது பெரிதாக உள்ளது என்று நீங்கள் ஏன் விமர்சனம் செய்து. கிண்டல் செய்கிறீர்கள் என்று கடுமையாக வசைபாடி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …