“அம்மாடியோ.. சிலையா..? இல்ல, தேவதையா..?..” – கிறங்கடிக்கும் சமந்தா..! – வைரல் பிக்ஸ்..!

பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிபடங்களில் பிஸியாக நடித்த வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில், மயோசைட்டிஸ் என்ற அரியவகையான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கான தீவிரமான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது நடிகை சமந்தாவின் உடல்நிலை குறித்த வதந்திகளும் பரவி வருகின்றன.

நடிகை சமந்தாவின் அழகு போய்விட்டதாகவும்.. அவர் படுத்த படுக்கையாகி விட்டார் என்றும் கூட இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. மட்டுமில்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் நடிகை சமந்தா இருக்கிறார் என்ற தலைப்புடன் செய்திகள் வெளியாகின்றன.

இதனை பார்க்கும் பொழுது எனக்கு வேதனையாக இருக்கிறது ஏற்கனவே நான் ஒரு விசித்திரமான நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறேன் உடல்நலம் ஒரு பிரச்சனை மறுபக்கம் இப்படியான வதந்திகள் என நாலாபுரமும் எனக்கு ஒரு நெருக்கடியான சூழ்நிலை இருக்கிறது என்று கூறுகிறார் நடிகை சமந்தா.

ஆனாலும் தன்னுடைய நம்பிக்கையை இன்னும் இழக்காமல் தொடர்ந்து போராடி வருகிறார். மட்டுமில்லாமல் என்னுடைய வாழ்க்கையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் அம்மணி.

அந்த வகையில், தன் மீது இருக்கும் வீணான விமர்சனங்கள் மற்றும் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை சமந்தா இணைய பக்கம் ஒன்றில் பதிவு ஒன்றே எழுதி இருக்கிறார்.

அதில் கடுமையான உடற்பயிற்சி செய்து முடித்த கையோடு எனக்கு எதுவும் கஷ்டமாக இல்லை என்று பதிவிட்டு இருக்கிறார். மட்டுமில்லாமல் சாகுந்தளம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை சமந்தா அந்த படத்தில் இருந்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை கண்டு பிரமித்து போயிருக்கின்றனர். இவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …