ப்ரா போடல.. வேணும்னா பாத்துகோங்க.. மேலாடையை கழட்டி காட்டும் சமந்தா..!

நடிகை சமந்தா:தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. நடிகை சமந்தா தற்சமயம் ‘யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இது அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.

தற்சமயம் நடிகை சமந்தா அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக கோடிகளில் புரளும் ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை சமந்தா அவர்களுக்கு முகத்தில் ஏற்பட்ட ஒரு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இதைப்பற்றி நிறைய தொலைக்காட்சி நிறுவனங்களிடம் பேட்டி கொடுத்துள்ளார். தனக்கு இப்படி ஒரு நோய் வந்திருப்பது நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் எனக்கே தெரியவந்தது என்று கூறினார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த நோயிலிருந்து குணமானார் சமந்தா. இந்நிலையில் instagram போன்ற சமூக வலைதளங்களில் தற்சமயம் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வெறும் கோட் சூட் மட்டும் அணிந்து போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நோயிலிருந்து குணமான நடிகை சமந்தா தற்சமயம் நிறைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் இளம் நடிகைகளும் மூத்த நடிகைகளும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளை பெறுகின்றனர் என்று சமூக வட்டாரங்களில் நம்பப்பட்டு வருகிறது.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …