“என் கணவருக்கு என்னை விட 2 வயசு கம்மி..” ஆனால், படுக்கையில்.. – ஓப்பனாக கூறிய சமீரா ரெட்டி..!

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர்.

சில நடிகைகளுக்கு மட்டுமே தாங்கள் நடிக்கும் முதல் படத்திலேயே மிகப்பெரிய பிரபலம் கிடைக்கும். அந்த வகையில் மிகப்பெரிய பிரபலமடைந்தார் நடிகை சமீரா ரெட்டி. அதனைத் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்த இவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.

ஆனால் தெலுங்கு சினிமாவில் இருக்கும் வாரிசு நடிகரான ஜூனியர் என்டிஆர்-உடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூட செய்திகள் உலா வந்தன.

அதனை நிரூபிக்கும் விதமாக ஜூனியர் என்டிஆர் செல்லக்கூடிய இடங்களிலெல்லாம் நடிகை சமீரா ரெட்டி தென்பட்டார். இந்த விவகாரம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறிய நிலையில் ஆளை விடுங்கடா சாமி என்று தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கே சென்று விட்டார் நடிகை சமீரா ரெட்டி.

சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். கடந்த 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமீரா ரெட்டி.

இவருடைய வயது சமீரா ரெட்டியை விட இரண்டு வயது குறைவு. தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய கணவர் வயது தன்னை விட இரண்டு வயது குறைவு என்ற கருத்து குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது எனக்கு திருமணம் நடக்கும் பொழுது என்னுடைய கணவருக்கு வயது 30 ஆனால் எனக்கு வயது 32-ஆக இருந்தது. தற்பொழுது எனக்கு 44 வயது அவருக்கு 42 வயது தான்.

ஒவ்வொரு திருமண நாளின் போதும் என்னை விட அவர் இரண்டு வயது இளைஞராக இருக்கிறார். கடந்த 2010ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம்.

என்னை விட என் கணவருக்கு இரண்டு வயது குறைவு என்றாலும் கூட படுக்கையில் நான் ராணி என்றால் எனக்கு ராஜா அவர்தான் என்று தன்னுடைய காதல் கணவர் குறித்தான தன் பார்வையை பதிவு செய்து இருக்கிறார் நடிகை சமீராரெட்டி. இவருடைய இந்த கருத்து இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …