பாத்ரூமில்.. நுரையை வைத்து அந்த இடத்தை மறைத்து.. உச்ச கட்ட கவர்ச்சியில் சமீரா ரெட்டி..!

இந்தி ,தெலுங்கு பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த இவர் 2013ம் ஆண்டுக்கு பிறகு எந்த படமும் கிடைக்காததால் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருக்கிறார்.

மேலும் மகாராஷ்டிராவை சேர்ந்த ஆக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.பாலிவுட் நடிகையாக வலம் வந்த சமீரா ரெட்டிக்கு வாரணம் ஆயிரம் மூலம் தமிழில் அறிமுகம் கிடைத்தது. இந்த படத்தில் இவருக்கு அறிமுகம் நாயகி விருதும் கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது.

இந்தப் படத்தில் சூர்யாவின் முன்னாள் காதலியாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருப்பார். இதன் பின்னர் சமீரா ரெட்டி நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சில சமயம் இவர் மேக்கப் ஏதும் போடாமல் தான் இயல்பாக இருக்கக்கூடிய புகைப்படங்களையும் வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களின் ஆதரவை பெறுவார்.

மேலும் இவர் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் நிறைய வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இத்தோடு குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

இந்நிலையில் தற்போது பாத்டப்பில் உரையுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அவருடன் இதில் அவரின் டீமும் உள்ளது.சமீராவிற்கு வயதாகி இருந்தாலும் இவரது கவர்ச்சி இன்னும் குறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பாத்டப்பில் அவர் படுத்து இருக்க அவர் நண்பர்கள் சிறிது சிறிதாக நுரையை எடுத்து உடல் முழுவதும் பரப்புகின்ற வீடியோவை பார்த்த அனைவரும் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

என்ன வயதானாலும் இப்படியெல்லாம் கவர்ச்சியில் கலக்க முடியுமா? சமீராரெட்டி என்றுமே இளமையாக தான் இவர் ரசிகர்களின் கண்களுக்கு காட்சி அளிக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …