பிதுங்கும் தொப்பை.. குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு.. கிடுகிடுக்க வைத்த சமீரா ரெட்டி..! – வைரல் போட்டோஸ்..!

தமிழில் வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் மேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. தொடர்ந்து நான்கு, ஐந்து திரைப்படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் இவருக்கு சரியான வரவேற்பு இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் இவருக்கு தகாத தொடர்பு இருப்பதாகவும் அவர் எங்கு சென்றாலும் கூடவே செல்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

அதற்கு ஏற்றார் போலவே பொது இடங்களில் என்டிஆர் உடன் சமீராரெட்டி தோன்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இந்த வதந்திக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்தது.

இதனால் நடிகை சமீரா ரெட்டியின் பெயர் தெலுங்கு திரை உலகில் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகி போனது. எனவே தெலுங்கு சினிமாவை வேணாம்டா சாமி என்று பாலிவுட்டுக்கு சென்றார் நடிகை சமீரா ரெட்டி.

அங்கே சென்ற வேகத்தில் சில படங்களில் நடித்த இவர் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி உள்ளார் நடிகை சமீரா ரெட்டி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகை சமீரா ரெட்டி சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் என்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் புடவை சகிதமாக தன்னுடைய தொப்பை குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …