கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இருக்கிறது பிரபல சீரியல் நடிகை சம்யுக்தாவின் கதை சமீபத்தில் தனுடன் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சக சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சம்யுக்தா.
இவர்களுடைய திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட பல்வேறு மோதல்கள் காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.
மட்டுமில்லாமல் ஒருவர் மீது ஒருவர் ஆள் மாற்றி ஆள் தங்கள் மீது புகார் கூறிக் கொண்டிருக்கின்றனர். முதற்கட்டமாக நடிகை சம்யுக்தா விஷ்ணுகாந்த் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
குறிப்பாக தன்னை ஒரு உடலுறவு கொள்ளும் இயந்திரமாகத்தான் பார்த்தார் 24 மணி நேரமும் என்னுடன் உறவில் இருக்க வேண்டும் அதுதான் அவருடைய ஒரே எண்ணம் என் மீது காதல் எதுவும் அவருக்கு கிடையாது.
படுக்கை அறையில் கேமரா வைத்து பார்க்கலாம் என்றெல்லாம் மோசமாக பேசினார் என பேசி இருந்தார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுவரை வாய் திறக்காமல் இருந்த விஷ்ணுகாந்த் அதன்பிறகு சம்யுக்தா குறித்தான அவருடைய குணாதிசயம் குறித்தான விஷயங்களை கூறும் விதமாக சில ஆடியோ வை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த ஆடியோக்கள் தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த ஆடியோவில் சம்யுக்தாவின் சேட்டைகள் அனைத்தும் அவருடைய வாயாலயே பேசி இருக்கிறார்.
முன்னதாக பிரபல நடிகர் ரவி என்பவருடன் காலில் இருந்திருக்கிறார் நடிகை சம்யுக்தா என்பது தெரிய வருகிறது. அப்போது இருவருக்கும் நடக்க கூடாத விஷயங்கள் நடந்திருக்கின்றன.
ஆனால் அதனை மறைத்து விஷ்ணுகாந்தை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நடிகை சம்யுக்தா என்பது தெரிய வந்திருகின்றது. அதன் பிறகு விஷ்ணுகாந்த இடம் விஷ்ணுகாந்தி காதலித்துக் கொண்டு மறுபக்கம் ரவியுடனும் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார் சம்யுக்தா என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இதில் உச்சகட்ட அதிர்ச்சி என்னவென்றால், தன்னுடன் பணியாற்றும் சக நடிகர்களிடம் நடிகர் ரவி குறித்து மோசமாக பேசிவிட்டு மறுபக்கம் ரவியுடனும் ஆசை ஆசையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய கடினமான சூழலில் தனக்கு ஆதரவாக இருக்கும் சக நண்பர்களுடன் திரைப்படம் பார்க்க சென்றிருக்கிறார் அப்போது அவர்களுக்கே தெரியாமல் அதே தியேட்டருக்கு தன்னுடைய முன்னாள் காதலன் வரவைத்து இருக்கிறார் தன்னுடைய நண்பர்களிடம் ரவி குறித்து மோசமான கருத்துக்களை பதிவு செய்துவிட்டு மறுபக்கம் நான் இந்த தியேட்டரில் படம் பார்க்க போகிறோம் நீயும் வா என்று அவர்களை ரவியையும் தியேட்டருக்கு அழைத்து வந்து இருக்கிறார் நடிகை சம்யுக்தா.
இதனை அவருடைய வாயாலேயே ஒப்புக் கொண்டிருக்கிறார். இது குறித்து அவருடைய இந்த உண்மையை அறிந்த அவருடைய நண்பர்கள் அவரிடம் இது குறித்து தொலைபேசி உரையாடலில் கேள்வி எழுப்புகின்றனர்.
அதற்கு பதிலளித்த நடிகை சம்யுக்தா நான் இந்த தியேட்டருக்கு படம் பார்க்க போகிறேன் என்று தான் கூறினேன். அவனே தான் வந்தான். நான் போய் கூட்டி வரவில்லை என்று அடடே என வாயை பிளக்கும் அளவுக்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.