முன்னழகில் கை வைத்து அழுத்தி கவர்ச்சியில் இளசுகளுக்கு விருந்து படைக்கும் சம்யுக்தா மேனன்..!!

நடிகை சம்யுக்தா மேனன் 1995ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவருடைய ஆரம்ப காலங்களில் நிறைய விளம்பரங்களில் நடித்ததும் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். பிறகு திரைப்படத்துறைக்கு வாய்ப்புகள் வந்தது.

இவருக்கு தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பாப்கார்ன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இதில் இவருடைய கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

பிறகு தமிழ் சினிமாவில் முதல் முறையாக நடிகர் கிருஷ்ணா உடன் ஜோடியாக ‘களரி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் அடுத்தடுத்து வரும் படங்களில் மிக கவனமாக நடித்து வந்தார்.

அடுத்து ‘ஜூலை காற்றில்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படமும் போதிய அளவுக்கு வெற்றிப்படவும் இல்லாததால் இவரது வெளிச்சம் தமிழ் மக்கள் மீது படவில்லை. பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ என்ற திரைப்படத்தில் தற்சமயம் வெளியாகி உள்ளது.இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவிற்கு இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

சம்யுக்தா மேனன் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.அதன் காரணமாக பல இளசுகளின் கனவு கன்னியாக வலம் வருகிறார். மேலும் இவருக்காக உயிரே விடும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் வெளியே இருக்கிறார் என்றால் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார்.

கூடிய விரைவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையை தற்சமயம் ஒரு போட்டோ இணையதளத்தில் மிகவும் கவர்ச்சியாக தனது முன்னழகை ஓபன் ஆக ரசிகர்களுக்கு காட்டி கவர்ச்சியில் சுண்டி இழுத்து வருகிறார் சம்யுக்தா மேனன்.

இந்நிலையில் இதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். வாத்தி திரைப்படம் தமிழில் அவ்வளவு பெரிய வெற்றி இல்லை என்றாலும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றி சினிமா ஆக கருதப்படுகிறது. இதனால் தமிழை விட தெலுங்கு சினிமாவில் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version