தம்மாந்தூண்டு டூ பீஸ் நீச்சல் உடையில்… மொத்தமாக காட்டிய கோமாளி பட நடிகை..!

நடிகை சமீரா ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவான கோமாளி திரைப்படத்தில் இளம்வயது ஜெயம் ரவிக்கு ஜோடியாக பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

படங்களில் கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்ற இருக்கும் நடிகை சம்யுக்தா இணையத்தில் அவ்வப்போது படு கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

உடற்பயிற்சி மற்றும் ஜிம்னாசியத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள இவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்வது ஜிம்னாஸ்டிக் செய்வது உள்ளிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

இந்நிலையில் தற்பொழுது மைக்ரோ பிகினி உடையில் குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இது..? என்று வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version