“குனிஞ்சு காட்டுறேன்.. கூச்சப்படாம நல்லா பாருங்க..” – குட்டியான ப்ரா.. சூட்டை கிளப்பும் சம்க்யுதா ஹெக்டே..!

சம்க்யுதா ஹெக்டே : நல்லா குனிஞ்சு காட்றேன் கூச்சப்படாம பாருங்க.. என்று சொல்வது போல குட்டியூண்டு பிரா அணிந்து கொண்டு குத்த வைத்தபடி மெதுவாக முன்பக்கம் குனிந்து தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே.

தமிழில் முதன்முதலாக பிக்பாஸ் வருண் நடிப்பில் வெளியான பப்பி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இந்த திரைப்படம் இளவட்டங்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

திரையரங்குகளில் எத்தனை நாள் ஓடியது என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு கல்லூரியின் ஹாஸ்டல் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம்.

தொடர்ந்து இவருக்கு நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக நடித்து இருந்தார்.

இருந்தாலும் கூட படம் முழுக்கவே பயணிகள் கூடிய ஒரு கதாபாத்திரமாக இவருடைய கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் மூலம் தன்னுடைய ரசிகர் வட்டாரத்தை பெருக்கி தன்னுடைய முகத்தை பலருக்கும் அறிமுகப்படுத்தினார் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

தொடர்ந்து இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய மன்மதலீலை என்ற திரைப்படத்தில் விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம். மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி காட்டேரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சம்யுக்தா.

அந்த வகையில் குட்டியான பிரா அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு …