WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:40:22' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

இன்னைக்கு ஒரு பாயசத்த போட்ற வேண்டியது தான்..! – இளசுகளை வாட்டி வதைக்கும் “வாத்தி” சம்யுக்தா..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:40:23' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:40:23', `created` = '2024-09-21 19:40:23', `updated` = '2024-09-21 19:40:23' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:40:23', `updated` = '2024-09-21 19:40:23' /* 1 = 1 */

இன்னைக்கு ஒரு பாயசத்த போட்ற வேண்டியது தான்..! – இளசுகளை வாட்டி வதைக்கும் “வாத்தி” சம்யுக்தா..!

நடிகை சம்யுக்தா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழில் ‘வாத்தி’ எனும் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதற்கு முன்பு கலரி எனும் திரைப்படத்திலும் ஜூலை காற்றில் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். சம்யுக்தா மேனன் அப்போது போதிய புகழ் வெளிச்சம் இல்லாததால் இவரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இந்த இரண்டு படங்களும் தோல்வி படமாக அமைந்தது அதற்கு காரணம்.

நடிகை சம்யுக்தா மேனன் இவர் கேரளவை சேர்ந்தவர் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் பிறந்தார். ஆரம்ப காலங்களில் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பிறகு மாடலிங் துறையிலிருந்து விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சம்யுக்தா மேனன் அடுத்தடுத்து நிறைய விளம்பரங்களில் பின்னணி நடிகை ஆக வளம் வந்தார். பிறகு இவருடைய திறமையை பார்த்த திரையுலகம் இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் முதல் முதலாக 2016 ஆம் ஆண்டு ‘பாப்கான்’ எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்க்கு அறிமுகம் ஆனார். இதற்கு அடுத்து தீ வண்டி,லில்லி போன்ற படங்களிலும் நடித்து வந்திருந்தார். இந்த படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றதால் தமிழ் சினிமாவிலும் இவருக்கு வரவேற்பு கிடைத்தது. ‘வாத்தி’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த இந்த படத்தில் இவர் நடிகர் தனுஷ் உடன் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் போதிய அளவிற்கு தமிழ் சினிமாவில் வெற்றி படமாக அமையவில்லை. ஆனால் தெலுங்கில் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவரது புகழ் வெளிச்சம் அவ்வளவாக படவில்லை.

இந்நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் அடுத்தடுத்து தனது திரைப்பட வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார். சமூக வலைதளங்கள் ஆனா இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு வைரலகா வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் பெறுகிறார்.இன்ஸ்டாகிராமில் நிறைய ரசிகர்களை இவரை பின்தொடர்கிறார்கள் இதனாலேயே இவர் வெளியிடும் ஒரு போட்டோவிற்கு மில்லியன் கணக்கில் லைக்குகளும் கமெண்டுகளும் வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version