“நீங்களும் ஃபர்ஸ்ட் அப்டித்தான நெனச்சீங்க..” – பிக்பாஸ் சம்யுக்தா -வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் மாடல் அழகையும் விளம்பர பட நடிகைக்கான சம்யுக்தா சண்முகம். பல்வேறு விளம்பர படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சமீப காலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து வருகிறார்.

சமீபத்தில் கூட தேக்கு போன்ற செதுக்கி வைத்த தேக்கு சிலை போன்ற ஜொலிக்கும் தன்னுடைய தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், கையில் விருது ஒன்றை வைத்தபடி இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் ஃபர்ஸ்ட் நீங்களும் அப்படித்தான் நினைச்சீங்க..? என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் சம்யுக்தா சண்முகம் திரைப்படங்களிலும் பிஸியான நடிக்காத வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் மற்றும் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான வாரிசு என இரண்டு திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று பட வாய்ப்புகளும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மறுபக்கம் தன்னுடைய கிளாமர் தரிசனத்தை பார்க்க தன்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கும் ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் நடிகை சம்யுக்தா சண்முகம்.

தற்போது, இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணுஅணுவாக வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …