Samyuktha Shanmugam
Samyuktha Shanmugam

“ஆத்தாடி.. பாவாடையை கழட்டி வீசி.. ஜட்டியோடு நிற்கும்.. பிக்பாஸ் சம்யுக்தா..! – வைரல் வீடியோ..!

பிக்பாஸ் சம்யுக்தா ( Samyuktha Shanmugam ) பிரபல நடிகையும் மாடல் அழகியமான சம்யுக்தா சண்முகம் குட்டியான ஜட்டி போன்ற ட்ரவுசரை அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகை பளிச்சென காட்டும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

மாடல் அழகியாகவும் விளம்பர பட நடிகையாகவும் வெகு சில ரசிகர்களால் அறியப்பட்டிருந்த நடிகை சம்யுக்தா சண்முகம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Samyuktha Shanmugam
Samyuktha Shanmugam

இந்த பிரபலத்தை கொண்டு இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா ஸ்ரீகாந்த் ஜெய் ஆகியோர் நடித்திருந்த காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

அதன் பிறகு வாரிசு படத்தில் நடிகர் விஜயின் வாரிசு படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்திற்கு மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகை சம்யுக்தா சண்முகம் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

Samyuktha Shanmugam
Samyuktha Shanmugam

தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் நடிகை சம்யுக்தா சண்முகம் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதும் வாடிக்கை.

Samyuktha Shanmugam
Samyuktha Shanmugam

குறிப்பாக கருப்பு நிற நீச்சல் உடையில் இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் பல இரவுகள் தூக்கத்தை கெடுத்தது என்று தான் கூற வேண்டும்.

Samyuktha Shanmugam
Samyuktha Shanmugam

இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டீ சட்டை அணிந்து கொண்டு குட்டியான மஞ்சள் நிறத்திலான ஜட்டி போன்ற ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு தொடையை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் அம்மணி.

இதனை பார்த்து ரசிகர்கள் இது தொடையா..? இல்லை தேக்கு கட்டையா..? கட்டிலே செஞ்சு போடலாம் போல இருக்கே.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.</p

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version