“அட அட அட..” வாளைத்தண்டு தொடையை காட்டி.. சுண்டி இழுக்கும் பிக்பாஸ் சம்யுக்தா..! – வைரல் பிக்ஸ்..!

பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை சம்யுக்தா சண்முகம் அந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய பெயரை தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார்.

இவர் யோகா கலைஞர், மாடல் அழகி, தொழிலதிபர், ஊட்டச்சத்து நிபுணர் என பல துறைகளில் கை தேர்ந்தவராக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்து பல மாதங்கள் ஆனாலும் அதில் கலந்துகொண்ட பல பேருடன் தற்பொழுதும் நட்பு வட்டத்தில் இருந்து வருகிறார்.

பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனின் நெருங்கிய தோழி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அப்படி தமிழில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார் சம்யுக்தா சண்முகம்.

ஆனால், அதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டே மலையாள படத்தில் அறிமுகமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமில்லாமல் நடிகர் கௌதம் கார்த்தி நடிக்கவுள்ள புதிய தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அம்மணி.

தனது சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய வாளிப்பான தொடைகள் தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இதை புகைப்படங்கள் இளசுகளின் இதயத்தை கிறங்கடித்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …