பிங்க் கலர் ப்ரா.. போட்டிருக்கேன் பாத்துகோங்க.. மேலாடையை கழட்டி காட்டும் சனா அல்தாஃப்..!

கடந்த 1999 ஆம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் நடிகை சனா அல்தாஃப். தொலைக்காட்சி தொகுப்பாளியாக பணியாற்றி வந்த இவர் மாடலிங் துறையிலும் கலக்கியிருக்கிறார் பிரபல நடன இயக்குனர் சஜினா நிஜாமின் உறவினரானர் ஆவார்.

#image_title

இவர் உதவியுடன் சினிமா துறைக்கு நுழைந்தார். அந்த வகையில், மலையாளத்தில் விக்ரமாதித்யன் என்ற திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு தமிழில் சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் ஆர் கே நகர் திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருந்தார்.

அதன் பிறகு பஞ்சராக்ஷரம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு திரைத்துறையிலிருந்து விலகி இருக்கிறார். சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட இவருக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

#image_title

இந்நிலையில், தன்னுடைய மேலாடையை கழட்டிவிட்டபடி போஸ் கொடுத்திருக்கக்கூடிய அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

#image_title

அதன் துணை கொண்டு சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தமிழில் ஹீரோயின் ரேஞ்சுக்கு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

#image_title

அதன் பிறகு எங்கு ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டது. இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக இல்லாமல் இருக்கும் இவர் சினிமாவில் ஆக்டிவாக இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

#image_title

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது மற்றும் லைக்குகளையும் குவித்து இருக்கிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …