Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

“அய்யோ..! – தொடைக்கு கீழே கேமரா..” – கொப்பும் குலையுமா நிற்கும் சனம் ஷெட்டி..! – அதிருது இன்ஸ்டா..!

பார்க்கும்போதே மனதில் பலவிதமான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் நடிகை சனம் ஷெட்டி(Sanam Shetty) தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டால் போட்டோவால் அதிருது இணையம் என்று கூறலாம்.

Sanam Shetty
Sanam Shetty

சும்மா இருக்கும் பசங்களை இவங்க போல இருக்க கூடியவர்கள் சும்மாவே விட மாட்டார்களா? என்று கேட்கக் கூடிய அளவிற்கு மனதில் அது போன்ற இச்சைகளை தூண்டி விடக் கூடிய அளவு உள்ள அத்துமீறிய கவர்ச்சியில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி விட்டார்.

அட இந்த போட்டோக்களை எப்படி எடுத்தார்கள் தொடைக்கு கீழ் கேமரா வைத்து விட்டார்களோ? என்று சொல்லும்படியாக கட்டழகு மேனியின் கவர்ச்சியான போஸ்சை பார்த்து கட்டிளம் காளைகள் அனைவரும் கிரங்கி வருகிறார்கள்.

Sanam Shetty
Sanam Shetty

சனம் செட்டிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவு ரசிகர்கள் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறிவிட்டார். இதனை அடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

தென்னிந்திய மொழிகளில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் தமிழ் திரையுலகுக்கு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான அம்புலி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Sanam Shetty
Sanam Shetty

மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்திய அழகி போட்டியில் கலந்து கொண்ட இவர் பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர். எனினும் தமிழ்நாட்டில் சென்னையில் தான் வசித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் எல்லை மீறிய புகைப்படங்களை வெளியிடுவது ஒன்றும் புதிது இல்லை. எனினும் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது இவர் வெளியிட்ட புகைப்படங்களில் அதிக அளவு கவர்ச்சியோடு இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

Sanam Shetty
Sanam Shetty

இதனை  அடுத்து இளசுகளால் பார்க்கப்படக்கூடிய எந்த புகைப்படமானது தற்போது வைரலாக பரவி விட்டது. மேலும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு இரவு தூக்கத்தையும் இழந்து விட்டதாக பதிவு செய்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை எந்த ஒரு தயாரிப்பாளரோ, இயக்குனரோ பார்த்தால் அவருக்கு கண்டிப்பாக புதிய பட வாய்ப்புகள் வந்து சேருவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக உள்ளது என்று அவரது ரசிகர்கள் கூறி வருவது உண்மையாகத்தான் தோன்றுகிறது.

Sanam Shetty
Sanam Shetty

ஏனெனில் அந்த அளவு கவர்ச்சியில் இவர் தற்போது அனைவருக்கும் கடா விருந்தே வைத்து விட்டார் என்று கூறலாம்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version