ஒன்னுக்கு ரெண்டு ப்ரா போட்டும்.. அடங்காத முன்னழகு..! – சூட்டை கிளப்பும் பிக்பாஸ் சனம் ஷெட்டி..!

பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சனம் செட்டி பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு முன்பாக பிக்பாஸ் 3 வது சீசனில் போட்டியாளர் கலந்துகொண்ட தர்ஷன் என்பவர் விவகாரத்தில் இவருடைய பெயர் ஏகத்துக்கும் அடிபட்டது.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு தர்ஷன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்தார். என்னிடம் நிறைய பண உதவியும் பெற்றார்.

ஆனால், பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு என்னை கழட்டி விட்டு சென்றுவிட்டார் என்று பெரும் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் சனம் செட்டி.

உச்சகட்டமாக காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்திருந்தார். மட்டுமல்லாமல் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் தன்னை ஏமாற்றியதாக கூறி இலங்கைக்கு சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இப்படி பல விஷயங்களை செய்தும் தர்ஷன் சனம் ஷெட்டியை கைவிட்டுவிட்டு தன்னுடைய வாழ்க்கை பயணத்தில் பிசியாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம் என்று ஆசையுடன் இருந்த தர்ஷனுக்கு இந்த விவகாரம் பெருத்த கெட்ட பெயரை எடுத்துக்கொடுத்தது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் அடுத்த சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் சனம் செட்டி. இந்த நிகழ்ச்சியில் தர்ஷன் செய்த சேட்டைகள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் பேசாமல் தான் உண்டு தான் வேலை உண்டு என்று பிக்பாஸ் போட்டியில் இருந்து ஒரு கட்டத்தில் வெளியேறினார். தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …