Sanam Shetty
Sanam Shetty

ப்பா.. இது உடம்பா..? இல்ல, உரிச்சு வச்ச அவிச்ச முட்டையா..? – என்னா கும்மு.. புலம்ப வைத்த சனம் ஷெட்டி..!

பிரபல இளம் நடிகை சனம் செட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் இது பொண்ணு இல்ல வெட்டி வச்ச வெண்ணை துண்டு என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கைகளை தூக்கிப் படி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சனம் செட்டிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Sanam Shetty
Sanam Shetty

பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு எடுப்பான முன்னழகு என ரசிகர்களின் விருப்பமான நடிகையாக இருக்கும் நடிகை சனம் செட்டி சமீப காலமாக இணைய பக்கங்களில் படுகிளாமரான உடைகள் அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ரசிகர் மத்தியில் இன்னும் பிரபலமானார் குறிப்பாக சகா பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே நிச்சயதார்த்தமும் செய்து கொண்ட நடிகை சனம் செட்டி.

Sanam Shetty
Sanam Shetty

அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது வெளியே டூபிஸ் நீச்சல் உடைகள் பேட்டி கொடுத்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. இதுஅவருடைய நிச்சயதார்த்தத்தை முடித்து திருமணத்தை நடத்த விடாமல் செய்துவிட்டது என்பது தனிக்கதை.

அதன் பிறகு எத்தனையோ போராட்டங்களை மேற்கொண்டு அவருக்கு அவருடைய திருமணம் கைகூடவில்லை. தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக வாழ்ந்து வரும் நடிகை சனம் செட்டி இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Sanam Shetty
Sanam Shetty

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை சனம் செட்டி என்று கூறப்படுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version