Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

அரபிக்குதிர.. எல்லாமே பச்சையா தெரியுது.. உஷ்ணத்தை கூட்டும் பிக்பாஸ் சனம் ஷெட்டி..!

என்னம்மா இப்படி பண்றீங்களே என்று கேட்கக் கூடிய அளவு ஏக்கங்களை தூண்டிவிட்டு உஷ்ணத்தை அதிகப்படுத்தி இருக்கும் பிக்பாஸ் சனம் ஷெட்டி(Sanam Shetty) தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு தக்கவாறு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை மஜா செய்திருக்கும் எந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது அவர்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

Sanam Shetty
Sanam Shetty

மேலும் இந்த புகைப்படங்கள் அவர்களுக்குள் பல வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டதால் இரவு உறக்கத்தை இழந்து விட்டு இந்த புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

பெங்களூருவைச் சேர்ந்த சனம் ஷெட்டி தமிழ்நாட்டில் சென்னையில் தான் வசித்து வருகிறார். இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா அழகிப்போட்டியில் கலந்து கொண்டவர்.

மாடலிங் தொழிலை மிகச்சிறப்பாக செய்து வந்த இவருக்கு அதன் மூலம் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அதன் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு தமிழில் அம்புலி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

Sanam Shetty
Sanam Shetty

முதல் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தாலும் மக்கள் மத்தியில் பேசப்படக்கூடிய முன்னணி நடிகையின் வரிசையை இவரால் எட்டிப் பிடிக்க முடியவில்லை.

 தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வரும் இவ பிக் பாஸ் சீசன் கலந்துகொண்டு இவரது ரசிகர் படையை அதிகரித்துக் கொண்டார்.

இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி வருகிறது புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவேற்றி பலவிதமான எண்ணங்களை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி விடுவார்.

Sanam Shetty
Sanam Shetty

அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கக்கூடிய புகைப்படம் உள்ளது என ரசிகர்கள் அனைவரும் கூறியிருப்பதோடு இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்பதையும் வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் எல்லோருமே கட்டாயம் இந்த புகைப்படத்துக்கு லைக்கை போட்டுத்தான் செல்வார்கள். அந்த அளவு அவர்களை பக்குவமாக இழுக்கின்ற திறன் இந்த புகைப்படத்திற்கு உள்ளது என்று கூறலாம்.

அது மட்டுமல்லாமல் இவருக்கு புதிய பட வாய்ப்புகளை ஏற்படுத்தி தரக்கூடிய தரம் எந்த புகைப்படத்தில் உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version