Sanam Shetty
Sanam Shetty

“ப்பா.. அடங்காத முன்னழகு..” – சைனா பொம்மை போல காட்சியளிக்கும் சனம் ஷெட்டி..! – வைரல் போட்டோஸ்..!

சனம் ஷெட்டி [Sanam shetty] 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா பட்டத்தை சனம் செட்டி வீன்றிருக்கிறார் மேலும் இந்திய திரைப்படத்தில் மிகவும் அற்புதமான திரைப்படக் கலைஞராக இவர் திகழ்கிறார் தமிழ் மட்டுமல்லாமல் கன்னட படங்களில் நடித்திருக்கும் இவரது நடிப்பை பாட்டு இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் இவர் தமிழ்நாட்டில் சென்னையில் தான் வசித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் மாடலிங்கில் பிரபலமாக இருந்த இவர் அதன் மூலம் சினிமா துறையில் களம் இறங்கினார்.

Sanam shetty
Sanam shetty

இதனை அடுத்து இவர் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக பல படங்களில் நடித்திருக்க கூடிய இவருக்கு முன்னணி நடிகையாக கூடிய அந்தஸ்து இன்னும் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

மாடலின் துறையில் ஜொலித்த இவரால் சினிமா துறையில் சரிவர ஜொலிக்க முடியவில்லை அதற்கு அதிர்ஷ்டமின்மை தான் காரணமா என்று கேட்கத் தூண்டும் வகையில் தான் இவரது சினிமா பயணம் உள்ளது இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதின் மூலம் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோயிர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

Sanam shetty
Sanam shetty

மேலும் இவர் பிரபல நடிகைகளை போலவே எப்போதும் இன்ஸ்டால் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் அது மட்டுமல்லாமல் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை எடுத்து அதை ரசிகர்கள் மத்தியில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி விடுவார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் ட்ரெடிஷனல் புடவையில் மிக அழகாக தனது மேனியா அழகை வெளிப்படுத்தி இருக்கிறார் மேலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளதால் ரசிகர்கள் புதிய பட வாய்ப்புகள் இவருக்கு கட்டாயம் வந்து சேரும் என்று கூறி இருக்கிறார்கள்.

Sanam shetty
Sanam shetty

இதனை அடுத்து இந்தப் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்கை கொடுத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த புடவையில் அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள் என்பதை கமெண்டில் தெரிவித்து இருக்கிறார்கள்.

Sanam Shetty
Sanam Shetty

இதனை அடுத்து இந்த புடவையால் ரசிகர்கள் அனைவரையும் கட்டி இழுத்து விட்டார் சனம் செட்டி என்று அவரது ரசிகர்கள் இவரை பாராட்டி வருகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …