“கேமரா மேன் யாருப்பா.. கைய குடு சகல..” – உச்ச கட்ட கவர்ச்சியில் சனம் ஷெட்டி..!

சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை சனம் செட்டி பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் துணை நடிகையாகவும் நடித்திருக்கும் இவர் அடிப்படையில் ஒரு மாடல் அழகியாவார். பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு சினிமாவில் ஹீரோயினாகவும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

ஆனால் திரைப்படங்கள் எல்லாம் நடித்த பிரபலமாக அதை இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இவர் இவருக்கு பெருவாரியான ரசிகர் பட்டாளம் உருவானது.

அதற்கு முன்பாக பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் என்பவர் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார் என்று தர்ஷன் மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார்.

நடிகை சனம் செட்டி அதற்கு ஆதாரமாக இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டு இருந்தார். ஆனால், இதையெல்லாம் கண்டு கொள்ளாத தர்ஷன் நடிகை சனம் செட்டியை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

மட்டுமில்லாமல் வேறு பெண்ணையும் தற்போது காதலித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. முக்கிய காரணமாக தர்ஷன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது நீச்சல் உடைச்சல் குளத்தில் இருந்தபடி ஒரு பேட்டியில் பேசியிருந்தார் நடிகை சனம் செட்டி.

இது இணைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் கடுப்பான தர்ஷன் நடிகை சனம் ஷெட்டியை விட்டு விலகி விட்டார் என்று கூறினார்கள். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் சனம் ஷெட்டி தன்னுடைய இணைய பக்கத்தில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் யாருப்பா அந்த கேமராமேன்.. கைய குடு சகல.. என்று தேடி வருகிறார்கள்.

தற்பொழுது சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை சமம் செட்டி விரைவில் ஹீரோயினாகவும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது இவ்வாறு கையில் எடுத்திருக்கக்கூடிய கவர்ச்சி அஸ்திரம் அவருக்கு கை கொடுக்குமா…? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து கல்லாகட்டி வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சிறு குறு நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்து கணிசமான வருவாயை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Sanam Shetty’s latest photos of her wearing a sleeveless suit have gone viral on social media. The pictures have sparked a huge reaction from fans who are amazed by her bold fashion choice.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …