“Zoom செய்ய வேண்டாம்.. நானே காட்டுறேன்..” கேமராவை தொடைக்கு அருகில் வைத்து.. அதிர வைத்த சஞ்சிதா ஷெட்டி.!

சினிமா நடிகைகள், சினிமாவில் அறிமுகமாக உள்ள நடிகைகள், முன்னணியில் இருக்கும் நடிகைகள், மார்க்கெட் அவுட்டான நடிகைகள், இப்படி பல நடிகைகள் தங்களுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள கையாள கூடிய விதயம் என்ன என்றால் அது தங்களுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகும் விதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதுதான்.

தற்போது நடிகை சஞ்சிதா ஷெட்டி அப்படியான ஒரு கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தியுள்ளார். தன்னுடைய அழகுகளை க்ளோஸ் அப்பில் காட்டி அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சஞ்சிதா ஷெட்டி. மேலும் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் ஹீரோயினுக்கு தங்கை தோழி போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி திரைப்படம் வெளியாவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தற்போதைக்கு தென்படவில்லை. நடிகர் பிரசாந்த் ஜோடியாக இவர் நடித்த ஜானி திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.

அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version