“பல்லு படாம பா**க.. ” – சஞ்சிதா ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள்..! பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. காரணம், இந்த படத்தின் தலைப்பு தான் ப*லு படாம பா**க்க என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த போஸ்டரை பார்த்து ரசிகர்கள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கான கருத்துக்களை தங்களுடைய பதிவு செய்து வருகின்றனர். பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

நடிகை தமன்னா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தில்லாலங்கடி திரைப்படத்தில் நடிகை தமன்னாவின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்த இவருக்கு சூது கவ்வும் என்ற திரைப்படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் காதலியாக விஜய் சேதுபதிக்கு மட்டுமே தெரியக்கூடிய ஒரு ஆவி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சஞ்சிதா ஷெட்டி.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது சசஞ்சிதா ஷெட்டிக்கும் நிறைய பிரபலம் கிடைத்தது. ஆனாலும் இதைத் தவிர இன்னொரு புறத்திலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதுதான் சுச்சி லீக்ஸ் என்ற டேகில் வெளியான இவருடைய வீடியோ காட்சிகள். இந்த வீடியோ காட்சிகளை பார்த்த சஞ்சிதா ஷெட்டி இது நான் கிடையாது. என்னை போலவே இருக்கும் வேறொரு பெண் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால், இவருடைய பழைய புகைப்படம் ஒன்றில் இவர் அணிந்த மோதிரமும் அந்த வீடியோ காட்சிகள் இடம் பெற்ற அந்த மோதிரமும் ஒரே மோதிரம் தான் என்பதை கண்டறிந்து இணையத்தில் ட்ரெண்ட் செய்தார்கள் இணையவாசிகள்.

இதனால் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. இதனால் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் பழைய வேகத்துடன் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் பல்லு படாமல் பார்த்துக்க என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது மற்றும் விவகாரமான கருத்துக்களையும் பெற்று வருகிறது.

Summary in English : In recent times, actress Sanchitha Shetty has become a household name after her photos on social media went viral. The actress has been making headlines for her stunning looks, effortless style and captivating presence.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …

Exit mobile version