“ரெண்டா மாமி..! – ஈஈ….” புதருக்குள் பூத்து குலுங்கும் கேப்ரில்லா..! – ஜொள்ளு விடும் இளசுகள்..!

நடிகை கேப்ரில்லா 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதன் மூலமே இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

நடிகை கேபிரில்லா இவர் சென்னையைச் சேர்ந்தவர் ஆரம்ப காலங்களில் குழந்தை நட்சத்திரமாக நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது இவர் சிறு வயதிலிருந்தே நடிக்கும் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார் மேலும் இவர் 3 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இந்த படத்தில் இவர் அற்புதமான தனது நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த நிலையில் இவருக்கு மேலும் அடுத்தடுத்து குழந்தை நட்சத்திர வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

2013 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு நாள் என்னும் திரைப்படத்திலும் 2016 அப்பா என்னும் திரைப்படத்திலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்திருந்தார் பிறகு இவர் 2015 ஆம் ஆண்டு நடன நிகழ்ச்சிகளும் கலந்துகொண்டு பல விருதுகளையும் வாங்கினார்.

இந்த நிலையில் தமிழ் மக்களிடையே ஓரளவுக்கு பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்த கேபிரில்லா விஜய் டிவியில் பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வெகுவாக பிரபலம் அடைந்தார் இந்த சோவில் இவருடைய கேரக்டர் அனைவருக்கும் பிடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

இந்த நிலையில் நடிகை கேப்ரலா நிறைய சீரியல்களிலும் தற்சமயம் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடரிலும் தனது திறமையை தற்சமயம் வெளிக்காட்டி அனைத்து இல்லத்தரசிகளையும் கவர்ந்து வருகிறார் கேப்ரில்லா.

இந்த நிலையில் நடிகை கேப்ரலா தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் ஓரளவிற்கு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. குட்டி பொண்ணா இருந்த கேபிரில்லா இப்போது கும்தாவா மாறி இருக்கு என்று நிறைய பேர் கமெண்ட்களில் இவரது புகைப்படத்திற்கு கீழே பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version