உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை.. – இந்த வயசுலயும் இப்படியா..? – மிரள வைக்கும் நடிகை சங்கீதா..!

80 மற்றும் 90களில் கவர்ச்சி குதிரையாக இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. தன்னுடைய 18 வயதில் இருந்தே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் சமீபத்தில் பிரபல பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த பிறகு சில மாதங்கள் கழித்து தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினர் என்னை தொந்தரவு செய்வதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அவர் கூறியதாவது நான் நிறைய படங்களில் நடித்துள்ளேன். ஆனால் என்னிடம் சேமிப்பு என்ற ஒன்றே எதுவும் கிடையாது. நான் சம்பாதித்த அனைத்தையும் என்னுடைய அம்மாவுக்கும் என்னுடைய சகோதரர்களுக்கும் தான் கொடுத்தேன். ஆனால் அப்போது அவர்கள் அதை சேமித்து வைக்காமல் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டனர்.

தற்போது எங்களிடம் சேமிப்பு என்ற ஒரு விஷயமே இல்லை. இனிமேலாவது என்னுடைய குழந்தைகளுக்காக நான் சேமிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். என்னுடைய குடும்பத்தை நான் கவனிக்க வேண்டும் என்னுடைய அம்மாவை நான் கண்டுகொள்ளாமல் விட்டு வந்துவிட்டேன் என்று கூறுகிறார்கள்.

ஆனால், அது உண்மை கிடையாது. நான் அவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே செய்து விட்டேன். ஆனால் அவற்றை அவர்கள் அதை ஒழுங்காக பராமரிக்க வில்லை ஊதாரித்தனமாக செலவு தான் செய்துவிட்டார்கள். மாறாக எதிர்காலத்துக்கு என எதுவுமே சேமித்து வைக்க வில்லை.

அவர்களுக்கு நான் மீண்டும் பணம் கொடுத்துக் கொண்டிருந்தால் என்னுடைய வாழ்க்கையும் சேர்த்து கேள்விக்குறியாகி விடும் என்பதை நான் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார்.

தற்பொழுது சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை சங்கீதா. அவ்வப்போது, சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், நடுவரகாவும் பணியாற்றி வருகிறார்.

மேலும், தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளார். சங்கீதா அந்த வகையில் புடவை சகிதமாக இருக்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை… என்று கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு …

Exit mobile version