குடி.. கூத்து.. நைட் பார்ட்டியில் நடிகை சங்கீதா கும்மாளம்…! – வைராலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பொன்னூஞ்சல் படத்தின் மூலம் முதலில் நடிக்க ஆரம்பித்த இவரின் முதல் படமே ரிலீசாகாமல் போனது துரதிஷ்டமானது. இந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை சங்கீதா.

இதனை அடுத்து இவர் மலையாளம் மற்றும் கன்னட படங்களில் வாய்ப்பு கிடைக்க அந்த மொழிகளில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவருக்கு நல்ல ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது.

இதனை அடுத்து இவர் சூர்யா நடித்த காதலே நிம்மதி, கார்த்தி நடித்த உதவிக்கு வரலாமா போன்ற தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் இவர் தனித்து ஹீரோயினியாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போனது.

எனவே இவர் தமிழ், மலையாளம் அல்லாமல் தெலுங்கிலும் அதிக அளவு ஆர்வத்தை காட்டி இருந்த சூழ்நிலையில் 2013ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் தனது அபார நடிப்பு திறனை காட்டியதை அடுத்து இவருக்கு தமிழ் திரையுலகில் தனி அந்தஸ்து கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இவர் உயிர், தனம், மன்மத அன்பு போன்ற படங்களில் நல்ல முறையில் நடித்து நல்ல நாயகியின் அந்தஸ்தை அடைந்தார்.

மேலும் இவர் 2009ஆம் ஆண்டு தன்னை நடிகராக காட்டவேண்டும் என்று நினைத்து பாடகராக மாறிய க்ரிஷை கல்யாணம் செய்துகொண்டார். தற்போது க்ரிஷை மற்றும் சங்கீதாவிற்கு ஷிவ்யா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

அவ்வப்போது சில திரைப்படங்களில் மட்டும் தலைகாட்டி வந்த சங்கீதா தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பல ரியாலிட்டி ஷோக்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமையை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்.

இதனை அடுத்து சங்கீதா தனது 44-வது பிறந்த நாளை அக்டோபர் 21ஆம் தேதி கொண்டாடி இருக்கிறார். இந்த கொண்டாட்டத்தில் திரையுலகைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வானது நட்சத்திர ஹோட்டலில் நடந்துள்ளது. அந்தக் கொண்டாட்டத்தில் அனைவரும் குடித்துவிட்டு கும்மாளம் அடித்து ஆட்டம் பாட்டம் என படு ஜோராக பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் அவர்கள் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தப் புகைப்படங்களில் குறிப்பாக இவருடன் சினேகா, குஷ்பு, சுஜா,வருணி,அவருடைய கணவர், சிவகுமார், ராதிகா போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டிருப்பது வெளியாகியுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …